துளசிராம் பிரஜாபதி என்கவுன்ட்டர் வழக்குதொடர்பாக நாங்கள் பேசுவதாக கூறப்படும் சி.டி. போலி. இது கேலிக் கூத்தானது என பா.ஜ.க எம்.பி. பிரகாஷ்ஜவடேகர் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில், “”எங்களிடம் சிலர் ஒருதகவலை கூறுகிறார்கள். அவரிடம் நாங்கள் சிலவிஷயங்கள் குறித்து கேட்கிறோம். இது தான் அந்த சி.டி.யில் உள்ளது . இதில், சம்பந்தப்பட்ட வழக்கு குறித்து நாங்கள் எங்கேகேட்கிறோம்? அதில் அவ்வாறு ஏதும் இல்லை. துளசி ராம் பிரஜாபதி வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட நபராக அமித்ஷா இருப்பதால் முதல்வர் நரேந்திரமோடி ராஜிநாமா செய்யவேண்டும் என காங்கிரஸ் கோருவது ஏற்க்கதக்கதல்ல என்றார்.
சிலந்திப்பூச்சி விஷம், கருங்குஷ்டம், கரப்பான், ரோகம் இவை ஆடுதீண்டாப்பாளை மூலம் குணமாகும். உடல்பலம் ... |
சூரியகாந்திப் பூக்களிலிலுருந்து பெறப்படும் எண்ணெய் ஆரோக்கியத்திற்கும், நரம்புத் தளர்ச்சி நீங்குவதற்கும் மிகச் சிறந்ததாகப் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.