நான்கு மாநில சட்ட சபை தேர்தலில் பா.ஜ.க., மூன்றை கைப்பற்றும்

 வரவிருக்கும் நான்கு மாநில சட்ட சபை தேர்தலில் நான்கிலுமே காங்கிரஸ் தோல்வியை தழுவும் என்றும் , பா.ஜ.க., மூன்றை கைப்பற்றி டெல்லியில் மட்டும் இழுபறியை சந்திக்கும் என்றும் ஆங்கில தொலைக்காட்சியான டைம்ஸ்நவ் எடுத்த சர்வேயில் தெரிய வந்துள்ளது.

வரும் 2014ல் டில்லி, மத்திய பிரதேசம், சட்டீஸ்கர், ராஜஸ்தான் உள்ளிட்ட 4 மாநிலங்களுக்கான சட்டசபைதேர்தல் நடக்கவிருக்கிறது. தற்போது இங்கு பாஜக, ஆளும் கட்சியாக இருக்கும் சட்டீஸ்கரிலும் , மத்திய பிரதேசத்திலும் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வரும் என்றும் காங்கிரஸ் கையில் இருக்கும் ராஜஸ்தானையும் பாஜக தட்டிப்பறிக்கும் என்றும் . டெல்லியில் மட்டும் இழுபறி நிலை வர வாய்ப்பிருக்கிறது என்றும் தெரிகிறது.

முதல்வரை பொறுத்த வரை ராஜஸ்தானில் வசுந்தராராஜே ( பா.ஜ.க) முதல்வராக 44 சதவீதத்ததினரும், தற்போதைய முதல்வர் அசோக் கெலாட் முதல்வராக 25 சதவீதத்தினரும்,

சட்டீஸ்கரில் ராமன் சிங் முதல்வராக 48 சதவீதத்தினரும், அஜீத் ஜோகி முதல்வராக 23 சதவீதத்தினரும்,

டில்லியில் ஷீலாதீட்ஷித் முதல்வராக 37 சதவீதத்தினரும்

ம.பி.,யில் சவுகான் முதல்வராக 56 சதத்தினரும், ஜோதி ராத்தியா சிந்தியா முதல்வராக 23 சதவீதத்தினரும் விருப்பம்தெரிவித்துள்ளனர்,

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயா ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயானாவில் பேச்சு கர்பியன் நாடான கயானா சென்றுள்ள பிரதமர் மோடி, நேற்று ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜ ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது. – மோடி பெருமிதம் '' இந்தியாவின் டி.என்.ஏ.,விலும், செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது,'' என ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அத ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிஷ்டம் – மோடி பெருமிதம் பிரதமர் ஆக கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிர்ஷ்டம்,'' ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென் ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென்ற முதல் இந்தியப் பிரதமர் மோடி பிரேசிலில் ஜி20 மாநாட்டை முடித்த பின், கயானா அதிபர் ...

மருத்துவ செய்திகள்

குடிமயக்கம் தெளிய

குடிமயக்கத்தைத் தெளிய வைக்க அவர்கள் வாயில் தாராளமாகத் தேனை ஊற்றலாம். சிறிது சிறிதாக ...

வெங்காயத்தின் மருத்துவ நன்மை

பல நாடுகளில் வெங்காயம் மருந்து பொருளாக பயன்படுகிறது. வெங்காயம் நமது வைத்தியதிலும் முக்கிய ...

நெல்லிக்காயின் மருத்துவக் குணம்

இதன் சுவை இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு. இது குளிர்ச்சியை உடலுக்கு உண்டாக்கும். சிறுநீரை ...