பீகார் பொதுக் கூட்டத்துக்கு ஏழு லட்சம் தொண்டர்களை திரட்ட .பாஜக முயற்சி

 பீகார்மாநிலம் பாட்னாவில் வரும் 27-ந்தேதி நடைபெறும் பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடியின் பொதுக் கூட்டத்துக்காக 11 சிறப்புரயில்கள், 3 ஆயிரம் பேருந்துகள் , மற்றும் 40000க்கும் அதிகமான வாகனங்கள் இயக்கப்படுகின்றன.

பாட்னாவில் பாஜக 27-ந்தேதி பிரமாண்ட பொதுக் கூட்டம் நடத்துகிறது. நரேந்திரமோடி இதில் நரேந்திர மோடி கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றுகிறார். பாட்னா காந்தி மைதானத்தில் நடைபெறும் இப் பொதுக் கூட்டத்தை, ஐக்கிய ஜனதா தளம் கட்சி தலைவர் நிதிஷ் குமாரின் சொந்தமண்ணில், மோடியின் செல்வாக்கை எடுத்துக் காட்டுவதற்கு ஓரு வாய்ப்பாக பயன்படுத்த பாஜக முனைப்புகாட்டுகிறது.

இதில் 11 சிறப்பு ரயில்கள்; 3 ஆயிரம் பேருந்துகள் விடப்படுகின்றன. இதில் சுமார் ஏழு லட்சம் தொண்டர்களை திரட்ட .பாஜக முயற்சி செய்து வருகிறது . இதற்காக பாஜகவின் 91 எம்.எல்.ஏ.க்கள், 12 எம்பி.க்கள், நிர்வாகிகள் மாநிலமெங்கும் சுற்றுப் பயணம் செய்து பொதுக்கூட்டத்தில் மக்கள் திரளாக வந்து கலந்துகொள்ள அழைப்புவிடுத்து ஆதரவு திரட்டுகின்றனர்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயா ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயானாவில் பேச்சு கர்பியன் நாடான கயானா சென்றுள்ள பிரதமர் மோடி, நேற்று ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜ ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது. – மோடி பெருமிதம் '' இந்தியாவின் டி.என்.ஏ.,விலும், செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது,'' என ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அத ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிஷ்டம் – மோடி பெருமிதம் பிரதமர் ஆக கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிர்ஷ்டம்,'' ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென் ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென்ற முதல் இந்தியப் பிரதமர் மோடி பிரேசிலில் ஜி20 மாநாட்டை முடித்த பின், கயானா அதிபர் ...

மருத்துவ செய்திகள்

புளிப்பு

உணவைச் சீரணிக்க புளிப்புச்சுவை உதவுகிறது. புளிப்புச் சுவை அரிக்கும் தன்மையுள்ளது. இரத்தத்தில் உள்ள ...

முசுமுசுக்கையின் மருத்துவக் குணம்

வேலியோரங்களில் வளர்ந்து பக்கத்திலுள்ள செடி கொடிகளின் மீது படர்ந்து காணப்படும் சுசுக்கையை வைத்துக் ...

புளியின் மருத்துவக் குணம்

இலை கட்டி வீக்கம் கரைப்பதாகவும், நாடி நடை மிகுந்து வெப்பத்தைப் பெருக்குவதாகவும், பூ ...