ம.பி., ராஜஸ்தான், சத்திஸ்கர் உள்ளிட்ட மூன்று மாநிலங்களிலும் பாஜக பெரும்பான்மையான தொகுதிகளை பிடித்து ஆட்சியை பிடிக்கிறது. டெல்லியிலும் பாஜக தொடர்ந்து முன்னிலை வகிக்கிறது..
மத்திய பிரதேசத்தில் மொத்தம் உள்ள 230 சட்ட சபை தொகுதிகளில் ஆளும் பாரதிய ஜனதா கட்சி 141 தொகுதிகளில் முன்னிலை வகித்துவருகிறது. காங்கிரஸ் கட்சியோ 76 இடங்களில்மட்டுமே முன்னிலை வகித்துவருகிறது.
ராஜஸ்தான் மாநிலத்தில் மொத்தம் உள்ள 199 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. இதில் ஆளும் காங்கிரஸ் கட்சி 36 தொகுதிகளில்மட்டுமே முன்னிலைவகிக்கிறது. எதிர்க் கட்சியான பா.ஜ.க.,வோ 136 தொகுதிகளில் முன்னிலைவகிக்கிறது.
சத்திஸ்கரில் மொத்தம் உள்ள 90 தொகுத்களில் பாஜக 40 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது ,காங்கிரஸ் 40 தொகுதிகளில் மட்டுமே முன்னிலைவகிக்கிறது, டெல்லியில் மொத்தம் உள்ள 70 தொகுதிகளில் பாஜக 32 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது, காங்கிரஸ் வெறும் 8 தொகுதிகளில் மட்டுமே முன்னிலை வகிக்கிறது
பீட்ரூட் சாறு புற்றுநோய்க்கு கொடுத்தால் குணமாகிவிடும். பீட்ரூட்டில் மேலும் பல மருத்துவ பயன்கள் ... |
குழந்தை பிறந்த மூன்றாம் நாள் ஒரு சொட்டு விளக்கெண்ணெயை உள்ளங்கையில் விட்டு, சிறிது ... |
நெல்லிக்காய் தினமும் ஒன்று சாபிட்டால் முடி கருமையாக வளரும். ஆலமரத்தின் இளம்பிஞ்சு ,வேர், காயவைத்து ... |
Leave a Reply
You must be logged in to post a comment.