நரேந்திர மோடியே பிரதமர் என்ற கோஷத்துடன் தீவிரபிரச்சாரம்

 நரேந்திர மோடியே பிரதமர் என்ற கோஷத்துடன் தீவிரபிரச்சாரம் நாடாளுமன்ற பொதுத் தேர்தலுக்கு இன்னும் சிலமாதங்களே உள்ள நிலையில் நரேந்திர மோடியே பிரதமர் என்ற கோஷத்துடன் நாடு முழுவதும் தீவிரபிரச்சாரம் செய்ய பாஜக முடிவுசெய்துள்ளது.

நாடாளுமன்ற பொதுத் தேர்தலுக்கு இன்னும் சிலமாதங்களே உள்ளன. இதில் பாஜக சார்பில் பிரதமர் பதவிக்கான வேட்பாளராக குஜராத் முதல்வர் நரேந்திர மோடி அறிவிக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து நடைபெற்ற 5 மாநில சட்ட சபை தேர்தலில் பாஜக.,வுக்கு குறிப்பிடத்தக்க வெற்றிகிடைத்தது. இந்நிலையில் பாராளுமன்ற தேர்தல்பிரசார வியூகம் மற்றும் நடப்பு அரசியல் பிரச்சினைகள் குறித்து விவாதிப்பதற்காக, டெல்லியில் இன்று பாஜக தலைவர்களின் முக்கிய ஆலோசனைகூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் கட்சித்தலைவர் ராஜ்நாத்சிங், பிரதமர் பதவிவேட்பாளர் நரேந்திரமோடி, முதலமைச்சர்கள்; சிவராஜ் சிங் சவுகான், ராமன் சிங், மனோகர் பாரிக்கர், வசுந்தரா ராஜே, உள்ளிட்ட மூத்த தலைவர்கள் கலந்து கொண்டனர்

இந்த கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பாஜக பொதுச் செயலாளர் அனந்தகுமார், மோடியே பிரதமர் என்ற கோஷத்துடன் இந்தியா முழுவதும் பிரச்சாரம் மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார். மேலும், நாடுமுழுவதும் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளோம். இதற்காக மக்கள் தங்கள்பங்களிப்பாக ரூபாய் 10 முதல் 1000 வரை நன்கொடையாக வழங்கலாம் என்றும் தெரிவித்தார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பிரதமரின் விஸ்வகர்மா திட்டத்த ...

பிரதமரின் விஸ்வகர்மா திட்டத்தை தமிழ்நாட்டில் செயல்படுத்தாதது அதிர்ச்சியளிக்கிறது நாராயணன் பிரதமரின் விஸ்வகர்மா திட்டத்தை தமிழ்நாட்டில் செயல்படுத்த மாட்டோம் என ...

இந்தியாவின் சர்வதேச அறிவியல் வ ...

இந்தியாவின் சர்வதேச அறிவியல் விழா இந்திய சர்வதேச அறிவியல் விழா, 2024 நவம்பர் 30 ...

பிரதமரின் மத்திய மீன்வளர்ப்பு ...

பிரதமரின்  மத்திய மீன்வளர்ப்பு மேப்பாட்டுத்திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கு ஒப்புதல் பிரதமரின் மத்திய மீன்வளர்ப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் நீர்வாழ் ...

மகாராஷ்டிரா மாநிலத்தின் முதலம ...

மகாராஷ்டிரா மாநிலத்தின் முதலமைச்சர் பதவி முடிவு பிரதமரின் முடிவே இறுதியானது -ஏக்நாத் ஷிண்டே மஹாராஷ்டிராமாநிலத்தில் முதலமைச்சராகபணியாற்றியதில்திருப்திகரமாகவும், தாம் பொதுவான மனிதர்கள் என்றும் இடைக்கால ...

மகாராஷ்டிர அறிந்து கொள்ள வேண்ட ...

மகாராஷ்டிர அறிந்து கொள்ள வேண்டிய சில விஷயங்கள் மகாராஷ்டிர மாநிலத் தேர்தல்களில் மஹாயுதி அணி வெற்றி, MVA ...

முக்கிய திட்டங்களுக்கு மத்திய ...

முக்கிய  திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் இந்தியாவில் இயற்கை வேளாண்மையை மேம்படுத்து வதற்கான திட்டம் உள்ளிட்ட ...

மருத்துவ செய்திகள்

மல்லிகைப் பூவின் மருத்துவக் குணம்

மல்லிகைப் பூத் தேவையானதை எடுத்து அரைத்து தலையில் தேய்த்து வந்தால் கண்ணெரிச்சல் நீங்குவதுடன், ...

குடல்வால் தேவையா?

மனிதனின் உடலில் சிறுகுடல் மற்றும் பெருங்குடல் இணையும் இடத்தில் குடல்வால் எனும் ஒரு ...

எளிய முறையில் பிரம்மிக்கத்தக்க ஆரோக்கியம்

எளிய முறையில் பிரம்மிக்கத்தக்க ஆரோக்கியம் பெறும் முறை சித்தர்கள் காட்டிய சிறந்த ...