பாஜக.,வின் 3 நாள் தேசியசெயற்குழு கூட்டம் டெல்லியில் இன்று தொடங்கியது. லோக் சபா தேர்தலுக்கான புதியவியூகங்கள் குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்படுகிறது.
பிரதமர் வேட்பாளராக நரேந்திரமோடியை அறிவித்துள்ள பா.ஜ.க., ‘சிறந்த நிர்வாகம்’ மற்றும் ‘272+ இடங்கள்’ என்ற முழக்கங்களின் அடிப்படையில், வருகிற லோக்சபாதேர்தலை சந்திக்க வியூகங்களை வகுத்துவருகிறது.
இந்த தேர்தலுக்காக அனைத்து வகையிலும் தயாராகிவரும் பாஜக , தேர்தலில் மேற்கொள்ள வேண்டிய புதிய வியூகங்களையும் தீவிரமாக பரிசீலித்துவருகிறது. இது குறித்து விரிவாக ஆலோசிப்பதற்காக கட்சியின் தேசியசெயற்குழு கூட்டம், டெல்லி ராம்லீலா மைதானத்தில் உள்ள கூட்ட அரங்கில், இன்று தொடங்கி 19-ந்தேதி வரை 3 நாட்கள் நடக்கிறது.
பாகற்காய் எளிதில் செரிமானமாகும். மலத்தைத் தூண்டும். பசியைத் தூண்டும். இருமல், வயிற்று உப்புசம், ... |
சிவப்பாக இருந்தாலும், கறுப்பாக இருந்தாலும் சருமம் மென்மையாகவும், பளபளப்பாகவும் இருந்தால்தான் அழகு. ஒருவரைப் ... |
சூரியகாந்திப் பூக்களிலிலுருந்து பெறப்படும் எண்ணெய் ஆரோக்கியத்திற்கும், நரம்புத் தளர்ச்சி நீங்குவதற்கும் மிகச் சிறந்ததாகப் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.