சீக்கிய கலவரம் குறித்த ராகுலின் கருத்து அபத்தமானது

 1984 ஆம் ஆண்டு சீக்கியர் மீது நடந்த கலவரம்குறித்த ராகுல்காந்தியின் கருத்து அபந்தமானது. பாசாங்குத் தனமானது என்று சிரோன் மணி அகாலி தளம் குற்றம்சாட்டியுள்ளது.

இது குறித்து அக்கட்சியின் மூத்தத் தலைவர்களில் ஒருவரான நரேஷ்குஜ்ரால் கூறியதாவது:-

“2002 ஆம் ஆண்டில் குஜராத்தில் முஸ்லிம்கள்மீதான கலவரத்திற்கு முதல்வர் நரேந்திரமோடி தான் காரணம் என்றால், 1984ஆம் ஆண்டில் டெல்லி சீக்கிய கலவரத்திற்கு அப்போது பிரதமராக இருந்த ராகுலின் தந்தை ராஜிவ்காந்தி காரணமில்லையா? மேலும் கலவரத்தை அடக்க மூன்றுநாட்கள் வரை ராணுவம் வரவில்லை. அதற்கு காரணம் ராணுவம் வரக் கூடாது என்று ராஜிவ்காந்தி உத்தரவிட்டிருந்தார். இப்போது கலவரத்திற்கு காங்கிரஸ் ஆட்சிகாரணம் இல்லை என்று கூறுவது அபந்தமானது, பாசாங்குத்தனமானது” என்றார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

பழங்களின் நற்பலன்கள்

பழம் அல்லது பழச்சாறு உட்கொள்வதன் மூலம் உறுப்புகள் நீர்த்துவம் பெறும். நோயாளிகள் பழங்களை ...

கறிவேப்பிலை | கறிவேப்பிலையின் மருத்துவ குணம்

கொத்துமல்லி, புதினா, போன்று கறிவேப்பிலையையும் நாம் வாசனைக்காக பல நூறு ஆண்டுகளாக பயன்படுத்தி ...

அறுசுவை உணவின் பயன்

உணவில் சிறந்தது அறுசுவை உணவாகும். சுவைகள் ஆறு வகைப்படும். கசப்பு, துவர்ப்பு, இனிப்பு, ...