மதுக் கடை வருமானத்தை அவமானமாகக் கருதவேண்டும்

 மதுக் கடைகளால் வரும் வருமானத்தை தமிழக அரசு, அவமானமாகக் கருதவேண்டும். இலவசங்களை மக்கள் எதிர்பார்ப்பதை விட, மது ஒழிப்பைத் தான் மக்கள் அதிகம் விரும்புகிறார்கள் என பாஜக மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மேலும் அவர் பேசியதாவது ; தமிழகத்தை சீரழிக்கும் மதுவை ஒழிக்க தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுக்கவேண்டும். மதுவால் தமிழகத்தில் இளம்விதவைகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

மதுக் கடைகளால் வரும் வருமானத்தை தமிழக அரசு, அவமானமாக கருதவேண்டும். இலவசங்களை மக்கள் எதிர்பார்ப்பதை விட, மது ஒழிப்பைத் தான் மக்கள் அதிகமாக விரும்புகின்றனர்.

÷காங்கிரஸ், ஆம் ஆத்மி இணைந்து தில்லியில் நடத்தியநாடகம் இப்போது முடிவுக்கு வந்துள்ளது. ஆம் ஆத்மி என்ற ஆயுதம்மூலம் பா.ஜ.க.,வின் வெற்றியை தடுக்க காங்கிரஸ் நினைக்கிறது. ஆனால், அது நடக்காது.

வாஜ்பாய் காலத்தில் மாநிலங்கள் பிரிக்கப்பட்ட போது, பெரியளவில் எதிர்ப்பு உருவாகவில்லை. ஆனால், இப்போது காங்கிரஸ் கட்சியால் ஒருமாநிலத்தை கூட உருவாக்க முடியவில்லை. தே.மு.தி.க, பாமகவுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்திவருகிறோம். மரணப் படுக்கையில் இருக்கும் மனிதரை மனிதாபிமான அடிப்படையில் சந்திப்பதுபோல தான் பிரதமரை, விஜய காந்த் சந்தித்துள்ளார். பா.ஜ.க.,வுடன் கூட்டணியில் தே.மு.தி.க இணையுமா என்பதை விஜய காந்த்தான் அறிவிக்கவேண்டும்.

÷விஜயகாந்த் பிடிகொடுக்காமல் பேசுவதுபோல கருணாநிதியும் பிடிகொடுக்காமல் தான் பேசி வருகிறார்.

காங்கிரசுடன் கூட்டணி ஏற்படுமா என்பதை அவர் தெளிவாக இது வரை தெரிவிக்கவில்லை. நாடுமுழுவதும் 50 சதவீத மக்கள் மோடிபிரதமராக ஆதரவு தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் பெரும்பாலான தொகுதிகளில் மோடி அலையில் பா.ஜ.க.,வுக்கு 20 சதவீத வாக்குகள் கிடைக்க வாய்ப்புள்ளது என்றார். ÷

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயா ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயானாவில் பேச்சு கர்பியன் நாடான கயானா சென்றுள்ள பிரதமர் மோடி, நேற்று ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜ ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது. – மோடி பெருமிதம் '' இந்தியாவின் டி.என்.ஏ.,விலும், செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது,'' என ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அத ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிஷ்டம் – மோடி பெருமிதம் பிரதமர் ஆக கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிர்ஷ்டம்,'' ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென் ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென்ற முதல் இந்தியப் பிரதமர் மோடி பிரேசிலில் ஜி20 மாநாட்டை முடித்த பின், கயானா அதிபர் ...

மருத்துவ செய்திகள்

அகத்திப் பூவின் மருத்துவக் குணம்

அகத்திக் கீரையைப் போல, அகத்திப் பூவும் மருத்துவத்தில் சிறந்த குணம் உடையது.

புதினாவின் மருத்துவக் குணம்

இதைப் புதினா என்றும் கூறுவர். மணமுள்ள இது கொடியாகத் தரையில் படரும். சாம்பார், ...

சிறுநீரகம் தொடர்பான நோய்களை நீக்கும் வெள்ளரி காய்

வெள்ளரி காய் சிறுநீரகம் தொடர்பான நோய்களை நீக்கும். தாகம் தணிக்கும், நரம்புகளுக்கு வலிமை ...