மோடிக்கும், ராகுலுக்கும் உள்ள வித்தியாசத்தை கூறவேண்டும் என்றால் தலைக்கும்வாலுக்கும் உள்ள வித்தியாசத்தைத்தான் கூறவேண்டும் ம.பி., முதல்வர் சிவராஜ்சிங் சவுகான் தெரிவித்துள்ளார்.
ம.பி., மாநிலம் நீமச் என்ற இடத்தில் நடந்த நிகழ்ச்சியில் சிவராஜ்சிங் சவுகான் மேலும் பேசியதாவது, பாஜக., பிரதமர் வேட்பாளரும், குஜராத் முதல்வருமான நரேந்திரமோடி எங்கே, ராகுல் எங்கே. மோடி மீசையில் உள்ள முடிபோன்றவர். ராகுலோ வாலில் உள்ள முடிபோன்றவர். மீசை ஒருவரின் கம்பீரத்தையும் நன்மதிப்பையும் தெரிவிப்பவை. அதுவே ஆண்களின் அடையாளம். வாலில் உள்ள முடிகுறித்து நாம் கவலைப்பட வேண்டியதில்லை.
நரேந்திரமோடி 4 முறை குஜராத் முதல்வராக இருந்து மாநிலத்தை சிறப்பாக ஆட்சிசெய்து வருகிறார். ஆனால் ராகுலோ குறைந்தபட்சம் ஒருஅமைச்சர் பதவியை ஏற்கக்கூட தயங்கிவருகிறார். அமைச்சர் பதவியைக் கூட ஏற்க துணிவில்லாத ராகுல், எப்படி பிரதமர்பதவியை அடைய தகுதியானவராவார். என்று சிவராஜ்சிங் சவுகான் பேசினார்.
தினமும் கடுக்காய்ச் சூரணம் செய்து வைத்துக்கொண்டு, உணவுக்குப் பின் திரிகடியளவு சுடுநீரில் கலந்து ... |
மனிதனின் உடலில் சிறுகுடல் மற்றும் பெருங்குடல் இணையும் இடத்தில் குடல்வால் எனும் ஒரு ... |
கல்லீரல் கோளாறுகளுக்கு பப்பாளி மருத்துவரீதியாக உதவி செய்யும். முறையான மாதவிலக்கு ஒழுங்குக்கு பப்பாளி ... |
Leave a Reply
You must be logged in to post a comment.