சோனியா காந்தியின் “அந்திமக் காலம்”

 (குறிப்பு…இது உயிர் பற்றிய தலைப்பல்ல..அவர் நீண்ட நாள் வாழ்ந்து அவரது மகனுக்கு 50 வயதிலேயாவது திருமணம் செய்து வைத்து இத்தாலிய மாஃபியாக்களின் பிடியில் படாமல் அத்தனை சொத்துக்களையும் அனுபவித்து வாழவேண்டும் என்பதில் எனக்கு மாறுபட்ட கருத்தில்லை)……….மேலே படியுங்கள்.

2004 ஆம் ஆண்டு பிரதமர் பதவியை கேட்கப்போன இவரை தடுத்து நிறுத்தியது இருவர்தான்..

ஒருவர் ஜனாதிபதி அப்துல் கலாம்…உங்களுக்கு இப்பதவியை அலங்கரிக்க உரிமை இல்லை என்று தைரியமாக சொன்னதுதான்..

மற்றவர்..சுஷ்மா சுவராஜ்..உங்கலுக்கு பிரதமர் பதவி தரப்பட்டால், நான் மொட்டையடித்து வெள்ளை சேலை உடுத்துவேன் என்றதுதான்..

அதிகாரம் முழுதும் தன் கைய்யில், பொறுப்புக்கள் முழுதும் பாவம் மன்மோகன் சிங்கிடம்,..என மஹாராணியாக வாழ்ந்த சோனியாவின், 'அரச போகத்துக்கு" "இறுதிகாலம் " வந்துவிட்டது..

ஆம்..கடவுள்தான் காப்பாற்ர வேண்டும் என்று சோனியா சொன்னது நாட்டையல்ல…தன்னையும் தன் குடும்பத்தையும்தான்..

எப்போது காங்கிரச் கூட்டணிக்காக "ஆலாய்" பரக்க ஆரம்பித்துவிட்டதோ..மூன்றாவது அணி..நாலாவது அணி என சல்லடை போட்டு தேட ஆரம்பித்து விட்டதோ அப்போதே தெரிந்து விட்டது..சோனியாவின் இறுதிகாலம் நெருங்கிவிட்டது..என்று..

தோல்விக்கு பிறகு அந்த குடும்பம் இந்தியாவில் இருக்காது..நான் ஒன்றும் ஜோசியம் சொல்லவில்லை..அவர்களுக்கு சொத்து பல ஆயிரம் கோடி சேர்ந்துவிட்டது..அத்த்னையும் கொஞ்சம் கொஞ்சமாக இத்தாலிக்கு கொண்டு சேர்த்தாகிவிட்டது..

மோடியிடம் ஆட்சி வந்து விட்டால் 25 வருடம் அவரை அசைக்க முடியாது..அவ்வளவுகாலம் போராட ராகுலுக்கு என்ன பயித்தியமா பிடித்திருக்கிறது….

ஆட்சி மாற்றத்தில் அதிக ச்ந்தோஷத்தில் இருப்பது சோனியாவின் அம்மாதான்..44 வருஷமா பாக்கதா பொண்ண இப்ப ஒரே அடியாக தொடர்ந்து பார்க்கபோகிறோமே என்கிற சந்தோஷத்தில் அத்தனை குடும்ப உறுப்பினர்களும் "ஆரத்தி கைய்யில் வைத்துக்கொண்டு" இத்தாலியில் காத்திருக்கின்றனர்..

நாமும் வழியனுப்ப தயாராவோம்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

நீதித்துறையின் பணியை, எதிர்க்க ...

நீதித்துறையின் பணியை, எதிர்க்கட்சிகள் கையில் எடுத்துள்ளன 'நீதித்துறையின் பணியை, எதிர்க்கட்சிகள் கையில் எடுத்துள்ளன' என மக்களவை ...

மக்களின் விருப்பங்களை மதிக்கவ ...

மக்களின் விருப்பங்களை மதிக்கவில்லை எதிர்க்கட்சிகளின் அமளியால் நாடாளுமன்றத்தின் இருஅவைகளும் நேற்று ஒத்திவைக்கப் பட்டன. ...

அரசியலில் தி.மு.க – வின் அரசியல ...

அரசியலில் தி.மு.க – வின் அரசியல் நாடகத்தை கேள்வி கேட்க அனைவருக்கும் உரிமை உண்டு – அண்ணாமலை அரசியலில் தி.மு.க.,வின் இரட்டை வேடத்தை கேள்வி கேட்க அனைவருக்கும் ...

கூட்டுறவு இயக்கத்தை பொருளாதார ...

கூட்டுறவு இயக்கத்தை பொருளாதாரத்துடன் இணைக்க மோடி அழைப்பு கூட்டுறவு இயக்கத்தை, சுழற்சி பொருளாதாரத்துடன் இணைப்பதன் அவசியத்தை பிரதமர் ...

இந்திய அரசியல் சாசன தினத்தையொட ...

இந்திய அரசியல் சாசன தினத்தையொட்டி இன்று மோடி உரை இந்திய அரசியல் சாசன தினத்தையொட்டி இன்று (நவ. 26), ...

மகாயுதி’ கூட்டணி வெற்றிக்கு வ ...

மகாயுதி’ கூட்டணி வெற்றிக்கு வழிகாட்டிய ஆர்.எஸ்.எஸ் சனிக்கிழமை (23-11-2024) அன்று வெளியான மகாராஷ்டிர சட்டப் பேரவைத் ...

மருத்துவ செய்திகள்

பப்பாளியின் மருத்துவக் குணம்

கல்லீரல் கோளாறுகளுக்கு பப்பாளி மருத்துவரீதியாக உதவி செய்யும். முறையான மாதவிலக்கு ஒழுங்குக்கு பப்பாளி ...

பாகற்காயின் மருத்துவக் குணம்

பாகற்காய் எளிதில் செரிமானமாகும். மலத்தைத் தூண்டும். பசியைத் தூண்டும். இருமல், வயிற்று உப்புசம், ...

சங்கிலையின் மருத்துவக் குணம்

சங்கிலை, வேர்ப்பட்டை சமஅளவு அரைத்து சுண்டைக்காயளவு எடுத்து காலை மாலை வெந்நீரில் 20 ...