பிரதமர் நரேந்திரமோடி, தனது அலுவலகத்தில் அதிகாரிகளுடனான பேச்சுவார்த்தையின் போதுமட்டும் அல்லாமல், வெளிநாட்டு தலைவர்களுடனான சந்திப்பின் போதும்கூட ஆங்கிலத்தை தவிர்த்து ஹிந்தியிலேயே பேசுகிறார்.
வெளிநாட்டு தலைவர்களுக்கு புரியும்வகையில், மோடி கூறுவதை ஆங்கிலத்தில் தொடர்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.
சமீபத்தில் தில்லிவந்த இலங்கை அதிபர் மற்றும் ஓமன் அதிபருடன் பேசும்போதும் மோடி ஹிந்தியிலேயே பேசியதாக கூறப்படுகிறது.
ஹிந்தி அல்லது உருதுமொழி தெரிந்தவர்களிடம், அவரவர் மொழிகளில் மோடி பேசுவதாகவும் தெரிகிறது. அதாவது, பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் தலைவர்களுடன் மோடி உருதுமொழியில் உரையாடியுள்ளார்.
நன்னாரி வேரைப் பொடியாக வெட்டிக் கைப்பிடியளவும், கைப்பிடியளவு கொத்து மல்லி விதையையும் ஒரு ... |
இதன் வேர், இலை, பால், விதை, வெப்பமும் இனிப்பும் கைப்பும் உள்ள சுவகைகளை ... |
சாதனா என்றால் அப்பியாசா" அல்லது 'நீடித்த பயிற்சி" என்று பொருள். நீடித்த பயிற்சி ... |
Leave a Reply
You must be logged in to post a comment.