முதல் முறையாக சென்னை வருகிறார் பிரதமர் நரேந்திர மோடி

 ஆந்திராவில் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து பிஎஸ்எல்வி. சி-23 ராக்கெட் ஜூன் 30ம் தேதி ஏவப்படுகிறது. இதில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். இதையொட்டி வரும் 29ம் தேதி அவர் சென்னை வருகிறார்.

29-ந் தேதி பகல் 1 மணிக்கு டெல்லியிலிருந்து தனிவிமானத்தில் சென்னை புறப்படும் மோடி, மாலை 3.30 மணிக்கு தனி விமானத்தில் மீனம்பாக்கம் பழையவிமான நிலையம் வந்துசேருகிறார். அங்கு அவருக்கு முக்கிய பிரமுகர்கள் வரவேற்பு தருகின்றனர்.

மாலை 3.45 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடி தனி ஹெலிகாப்டரில் ஸ்ரீஹரி கோட்டாவுக்கு புறப்பட்டு செல்கிறார். இரவு அங்கேயே தங்குகிறார். 30-ந் தேதி (திங்கட்கிழமை) ஸ்ரீஹரிகோட்டாவில் பிஎஸ்எல்வி. சி-23 ராக்கெட் காலை 9.43 மணிக்கு விண்ணில் ஏவப்படுகிறது. இந்நிகழ்ச்சியில் மோடி பங்கேற்கிறார். பின்னர் காலை 11 மணிக்கு ஹெலிகாப்டரில் சென்னை மீனம்பாக்கம் பழையவிமான நிலையம் வந்து சேருகிறார். பின்னர் விமான நிலையத்தில் பிரதமருக்கு வரவேற்பு தரப்படுகிறது. பின்னர் டெல்லிக்கு வழியனுப்பி வைக்கப்படுகிறார். காலை 11.15 மணிக்கு தனிவிமானத்தில் பிரதமர் நரேந்திர மோடி டெல்லிக்கு புறப்பட்டு செல்கிறார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மகாராஷ்டிர அறிந்து கொள்ள வேண்ட ...

மகாராஷ்டிர அறிந்து கொள்ள வேண்டிய சில விஷயங்கள் மகாராஷ்டிர மாநிலத் தேர்தல்களில் மஹாயுதி அணி வெற்றி, MVA ...

முக்கிய திட்டங்களுக்கு மத்திய ...

முக்கிய  திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் இந்தியாவில் இயற்கை வேளாண்மையை மேம்படுத்து வதற்கான திட்டம் உள்ளிட்ட ...

குழந்தை திருமணம் இல்லாத இந்திய ...

குழந்தை திருமணம் இல்லாத இந்தியாவை உருவாக்கும் வகையில் அன்னபூர்ணா தேவி இன்று பால் விவாகம் முகத் பாரத் தேசிய இயக்கத்தை தொடங்கி வைக்கிறார் குழந்தை திருமணம் இல்லாத இந்தியாவை உருவாக்கும் வகையில் மத்திய ...

தமிழக கூட்டுறவு வங்கிக்கு அமித ...

தமிழக கூட்டுறவு வங்கிக்கு அமித்ஷா விருது வழங்கினார் டில்லியில் சர்வதேச கூட்டுறவு ஆண்டு விழா நேற்று நடந்தது. ...

அரசியலமைப்பு சட்டத்திற்கு உட் ...

அரசியலமைப்பு சட்டத்திற்கு உட்பட்டு எனது  கடமைகளை செய்கிறேன் – பிரதமர் மோடி '' யாருடைய அதிகார வரம்பையும் மீறாமல், அரசியலமைப்பு சட்டத்திற்கு ...

நீதித்துறையின் பணியை, எதிர்க்க ...

நீதித்துறையின் பணியை, எதிர்க்கட்சிகள் கையில் எடுத்துள்ளன 'நீதித்துறையின் பணியை, எதிர்க்கட்சிகள் கையில் எடுத்துள்ளன' என மக்களவை ...

மருத்துவ செய்திகள்

அருகம்புல்லின் மருத்துவக் குணம்

காய கல்ப மூலிகைகள் என்று போற்றப்படுபவைகளில் முக்கியமான இடத்தைப் பிடித்திருப்பது அருகம்புல்லாகும். இது ...

ஆமணக்கின் மருத்துவக் குணம்

ஆமணக்கு இலையைக் கொண்டு வந்து இதன் மீது சிற்றாமணக்கு நெய் தடவி நெருப்புத் ...

பேரீச்சையின் மருத்துவக் குணம்

பேரீச்சை ஊட்டச்சத்து நிரம்பியது. 'டானிக்'காக செயல்படும். சிறந்த மலமிலக்கியும் கூட. அதிகாலையில் பாலுடன் ...