தூய்மை இந்தியா திட்டத்தில் பங்குபெற்ற சச்சின் தனது நண்பர்களுடன் இணைந்து தெருவில் தேங்கிய குப்பைகளை சுத்தம்செய்துள்ளார். இதில் சச்சின் இணைந்ததற்காக பிரதமர் நரேந்திரமோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி கடந்த அக், 2 ம் தேதி காந்திஜெயந்தியை முன்னிட்டு தூய்மை இந்தியா என்ற புதிய திட்டத்தை தொடங்கிவைத்தார். மேலும் பிரதமர் நரேந்திரமோடி குப்பைகளை அகற்றி தெருவையும் சுத்தப்படுத்தினார்.
மேலும் சச்சின் உள்பட சில பிரபலங்களுக்கு தூய்மைதிட்டத்தில் பங்கேற்கவும் அழைப்பு விடுத்துள்ளார், பிரதமர் நரேந்திர மோடி. இதில் தன்னை ஈடுபடுத்திகொண்ட சச்சின் தனது நண்பர்களுடன் தெருவில்தேங்கிய குப்பைகளை சுத்தம்செய்தார். இதனால் சச்சினுக்கு பிரதமர் நரேந்திரமோடி தனது பாராட்டுக்களை கூறியுளார்.
மேலும் இது குறித்து பிரதமர் நரேந்திர மோடி டூவிட்டரில் கூறுகையில், சிறந்தபணியை சச்சின் செய்துள்ளார். சச்சினின் இச்செயல் தூய்மை திட்டத்துக்கு பெரும் ஆதரவை பெற்றுதரும். மேலும் அனைவரும் தூய்மை திட்டத்தில் சேருங்கள் என்று கூறியுள்ளார்.
விளையாட்டு வீர்கள் ஒரு குறிப்பிட்ட உணவுகளை விரும்பி உண்டால் உணவில் மேற்கூறியபடி பல்வேறு ... |
முட்டைக்கோசில் அஸ்கார்பிக் (வைட்டமின் 'சி') உள்ளது. ஒரு கிளாஸ் முட்டைக்கோசு சாறு குடித்தாலே ... |
பேரீச்சை ஊட்டச்சத்து நிரம்பியது. 'டானிக்'காக செயல்படும். சிறந்த மலமிலக்கியும் கூட. அதிகாலையில் பாலுடன் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.