ஸ்மார்ட் சிட்டி திட்டத்துக்கான நகரங்களின் பெயர்களை பரிந்துரைசெய்யுமாறு மாநில அரசுகளிடம் மத்திய அரசு கேட்டு கொண்டுள்ளது.
நாடுமுழுவதும் 100 ஸ்மார்ட் நகரங்கள் அமைப்பதற்கான திட்டத்தை பிரதமர் நரேந்திரமோடி அண்மையில் தொடங்கி வைத்தார். அதற்கான வழிகாட்டு நெறிகளையும் அவர் வெளியிட்டார்.
அதன் அடிப்படையில் நகரங்களின் பெயர்ப்பட்டியலை அளிக்குமாறு மாநில அரசுகளிடம் மத்திய அரசு கோரியுள்ளது. தமிழகத்தில் 12 ஸ்மார்ட் நகரங்கள் அமைக்க மத்திய அரசு ஒப்புதல்வழங்கியுள்ளது. இத்திட்டத்தில் தலை நகர் சென்னை உட்பட தமிழகத்தின் 12 மாநகராட்சிகளின் பெயர்களும் பரிந்துரைக் கப்படும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.
உடல் பொன்னிறமாக ஆவாரம் பூ மற்றும் பருப்பு வெங்காயம் சேர்த்து சமையல் பாகத்தில் கூட்டு ... |
ஒரு காலத்தில் முதுமையின் அடையாளமாக இருந்த கைகால், மூட்டு வலி பிரச்சனை இன்று ... |
நன்கு முற்றிய வெண்பூசணிகாயை தோல் பகுதிகளை நீக்கி விட்டு, சதைப்பற்றை மட்டும் எடுத்து ... |
Leave a Reply
You must be logged in to post a comment.