தமிழகம் மற்றும் புதுவை மாநிலங்களின் பா.ஜ.க பொறுப்பாளர்களை கட்சி தலைவர் அமித்ஷா நியமித்துள்ளார். இதுதொடர்பாக கட்சி தலைமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
தமிழகத்தின் மேலிட பொறுப்பாளராக முரளிதரராவ், துணை பொறுப்பாளராக சி.டி.ரவி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளார்கள். முரளிதரராவ் ஏற்கனவே தமிழக பொறுப்பாளராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
புதுச்சேரி மாநில பொறுப்பாளராக மகேஷ்கிரி எம்.பி. நியமிக்கப்பட்டுள்ளார். தமிழகத்தை சேர்ந்த பா.ஜ.க தேசிய செயலாளர் எச்.ராஜா கேரள மாநில பொறுப்பாளராக நியமிக்கப் பட்டுள்ளார். இதேபோல் துணை அமைப்புகளுக்கும் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.
இளைஞர் அணி– முரளிதரராவ், மகளிர் அணி–புரந்தேஸ்வரி தேவி, எஸ்.சி. பிரிவு– பூபேந்திரயாதவ் எம்.பி., எஸ்.டி. பிரிவு– ராம்விசார் நேதம், சிறுபான்மை பிரிவு– பரூக்கான், விவசாயிகள் பிரிவு– விஜய பால் சிங்தோமர் இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவு– எஸ்.பி.சிங்பகேல்.
அறுகம்புல் ஒரு இராஜ மூலிகையாகும் , அறுகம்புல் நோய்களை வேருடன் அறுப்பதால் இதற்குச் ... |
செம்பரத்தை பூவை நல்லெண்ணெயிலிட்டுக் காய்ச்சித் தலைக்குத் தடவிவரத் தலைமுடி நன்கு நீண்டு வளரும். |
ஆவாரயிலையைத் தேவையான அளவு பறித்து, அம்மியில் வைத்து அரைத்து, அது இருக்கும் அளவிற்குக் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.