ஜப்பானில் சுனாமி தாக்கியதில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை பத்தாயிரத்தை தாண்டலாம் என்று அஞ்சபடுகிறது. நிலநடுக்கத்தை தொடர்ந்து ஏற்ப்பட்ட சுனாமியில் ஒரு துறைமுக நகரமே அழிந்து விட்டது என்றும் கிட்டத்தட்ட பத்தாயிரம் பேர் வரை உயிரிழந்து இருக்கலாம் என்றும் ஜப்பானிலிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
ஜப்பானில் மினாமிசன்ரி என்ற ஒரு துறைமுக நகரம்முழுவதும் அடியோடு அழிந்து விட்டதாகவும் . இங்கு மட்டும் 10ஆயிரம் பேர் வரை காணவில்லை என்றும் . இவர்களது கதி என்ன ஆனது என்று தெரியவில்லை என்று இங்குள்ள தேசிய போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
ரோஜாப் பூ வாய்ப்புண், சிறுநீர், வயிற்றுப் புண், தொண்டைப் புண், மார்புச்சளி, காது ... |
கல்லீரல் கோளாறுகளுக்கு பப்பாளி மருத்துவரீதியாக உதவி செய்யும். முறையான மாதவிலக்கு ஒழுங்குக்கு பப்பாளி ... |
இம்பூறல் என்னும் இந்த மூலிகையை 'இம்புறா' என்றும் அழைப்பார்கள். சாதாரணமாகத் தோட்டங்களில் நன்கு ... |
Leave a Reply
You must be logged in to post a comment.