இந்தியா ஏற்கனவே வளர்ந்து-விட்ட நாடு, வளர்ந்து கொண்டிருக்கும் நாடல்ல என அதிபர் பராக் ஒபாமா புகழ்ந்தார் , இந்தியா உலக அளவில் ஒரு மிக பெரிய சக்தியாக உருவாகி கொண்டிருக்கிறது. அது அமெரிக்காவுக்கு மட்டும்மின்றி, ஒட்டுமொத்த உலகிற்கும் நல்லதே,
அமெரிக்க\ இந்திய உறவுகள் 21 -ம் நூற்றாண்டில் பிரிக்க-முடியாத ஒன்றாக இருக்கும். இரு நாடுகளுக்கும் இடையேயான கூட்டணியை ஒரு புதிய கட்டதிற்கு கொண்டுசெல்ல வேண்டும் என்பதில் நான் உறுதியாக உள்ளேன் என்று ஒபாமா குறிப்பிட்டார்
முதன் முதலில் தியானம் கற்பவர்கள், நேரத்தைத் தேர்வு செய்வதில் கவனம் செலுத்த வேண்டும். ... |
தேன் மிகசிறந்த உணவு பொருளாகும். தேன் மூலம் எல்லா நோய்களையும் குணப்படுத்த முடியும். ... |
Leave a Reply
You must be logged in to post a comment.