இந்திய பிரதமர் நரேந்திர மோடி, பாகிஸ் தானுக்கான தனது முதலாவதுபயணத்தை இன்று மேற்கொண்டுள்ளார்.
முன்னறிவிப்பில்லாத திடீர் பயணமாக பாகிஸ்தானின் லாஹூர் நகருக்கு அவர் சென்றுள்ளார்.
லாகூர் விமான நிலையத்தில் காத்திருந்த ....
டெல்லியில், எம். பி.,க்களுக்காக எலெக்ட்ரிக்பேருந்து சேவையை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.
தூய்மை இந்தியா திட்டத்தின்கீழ் பாராளுமன்ற நடவடிக்கைகளில் கலந்துகொள்ளும் எம். பி. களின் பயன் பாட்டிற்காக, ....
வருடாந்திர இருதரப்பு உச்சிமாநாட்டில் கலந்துகொள்வதற்காக, பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் பயணமாக இன்று ரஷ்யா தலை நகர் மாஸ்கோ செல்கிறார்.
இந்த பயணத்தின் போது அந்நாட்டு அதிபர் ....
தலை நகர் டில்லியில், கடுமையான வாகன போக்கு வரத்தால், காற்று மாசடைவதை தடுக்கும் நடவடிக் கைகளுக்கு உதவும் வகையில், எம்.பி.,க்களுக்கு, இரண்டு 'எலக்ட்ரிக் பஸ்'களை, பிரதமர் மோடி ....
ஜப்பான் ஒத்துழைப்புடன் வாராணசி அபரிமி தமான வளர்ச்சியை எட்டும் என பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இந்தியா வந்துள்ள ஜப்பான் பிரதமர் சின்சோஅபே, நேற்று மாலை பிரதமர் ....
தமிழக வெள்ளத்தில் உயிர்நீத்தவர்களின் குடும்பத்திற்கு ரூ 2 லட்சம் உதவித்தொகை..
வெள்ளத்தினால் காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000/-உதவித்தொகை
ராய்ட்டர் செய்திநிறுவனம் தகவல்..
இது---ஏற்கனவே அறிவித்த
ரூ 940 கோடி முதல் தவணை
ரூ. 1000 கோடி இரண்டாவது ....
பாகிஸ்தானின் தெக்ரிக்-இ-இன்சாப் கட்சியின் தலைவர் இம்ரான் கான் பிரதமர் நரேந்திர மோடியை புது டெல்லியில் சந்தித்து பேசினார்.
அவர் இந்தியா-பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே நட்புறவை மேம்படுத்த சமீபத்தியகாலத்தில் எடுக்கப்பட்ட ....
பீகார் மாநிலத்துக்கு பிரதமர் நரேந்திரமோடி அறிவித்த ரூ.1.25 லட்சம் கோடியிலான நிதி திட்டத்துக்கு, அம்மாநில முதல்வர் நிதிஷ்குமார் முதல் முறையாக வரவேற்பு தெரிவித்துள்ளார். பீகார் சட்டப் பேரவை ....
நடிகர் ஷாரூக்கான், அமீர் கான் ஆகியோர், நாட்டில் சகிப்பற்ற தன்மை நிலவுவதாக கருத்துதெரிவித்து இந்தியாவின் மதிப்பை களங்கப்படுத்தி விட்டனர். பிரதமர் நரேந்திர மோடி ஆட்சிக் காலத்துக்குள் ராமர் ....
பிரதமர் நரேந்திரமோடி அடுத்த ஆண்டு பாகிஸ்தானுக்கு பயணம் மேற்கொள்வார் என மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார்.
ஆசியாவின் இதயம் என்றபெயரில் ஆப்கானிஸ்தான் விவகாரம் குறித்து ....