வருடாந்திர இருதரப்பு உச்சிமாநாட்டில் கலந்துகொள்வதற்காக, பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் பயணமாக இன்று ரஷ்யா தலை நகர் மாஸ்கோ செல்கிறார்.
இந்த பயணத்தின் போது அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புதினை பிரதமர் வியாழக்கிழமை சந்தித்து பேசுகிறார்.
இந்தசந்திப்புக்கு பிறகு அணுசக்தி மற்றும் பாதுகாப்பு உட்பட பல்வேறு துறைகள் தொடர்பான இருநாடுகளுக்கு இடையே முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. இந்த தகவலை வெளியுறவுத்துறை செயலாளர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்தார்.
இரு நாடுகளுக் கிடையிலான இந்தமாநாடு, கடந்த 2000 ஆண்டு முதல் மாஸ்கோவிலும் டெல்லியிலும் ஆண்டுதோறும் மாறி மாறி நடைபெறுகிறது.
அணுசக்தி, ஹைட்ரோ கார்பன், பாதுகாப்பு மற்றும் வர்த்தகம் உள்ளிட்ட துறைகளில் இரு நாடுகளிடையிலான உறவை வலுப்படுத்துவதே இதன்நோக்கம் ஆகும்.
இம்பூறல் என்னும் இந்த மூலிகையை 'இம்புறா' என்றும் அழைப்பார்கள். சாதாரணமாகத் தோட்டங்களில் நன்கு ... |
உடல்சூடு தணிக்கவும், பசித்தூண்டியாகவும் செயல்படுகிறது. பழச்சாறு, கரிசலாங்கண்ணிச்சாறு, பால் வகைக்கு அரைலிட்டர் வீதம் எடுத்து ... |
"ஆஸ்துமா" நுரையீரலிலுள்ள சுவாச சிறுகுழல்களைப் பாதிக்கும் நோயாகும். திடீரென சுவாச சிறுகுழல்கள் சுருங்குவதால் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.