Popular Tags


பிரதமர் மூத்த அமைச்சர்களுடன் ஆலோசனை

பிரதமர்  மூத்த அமைச்சர்களுடன் ஆலோசனை பிரதமர் நரேந்திரமோடி தனது மூத்த அமைச்சரவை சகாக்களை புதன் கிழமை சந்தித்தார். அப்போது தனது அரசின் ஓராண்டு நிறைவுநாள் நிகழ்ச்சிகள் குறித்து அவர் ஆலோசனை நடத்தினார். .

 

நாம் ஒன்றுபட்டால் உலகுக்கே புதுவடிவம் கிடைக்கும்

நாம் ஒன்றுபட்டால் உலகுக்கே புதுவடிவம் கிடைக்கும் மண்டலவாரியாக சிதறிகிடக்கும் ஆசியநாடுகள் ஒன்றாக இணைந்து செயல்பட வேண்டும். பொது நோக்கத்துக்காக ஒன்றிணைந்து தங்கள் பாரம் பரியம் மற்றும் சக்தியை பகிரிந்துகொள்ள வேண்டும். .

 

மங்கோலிய பொருளாதாரத்தை அடிப்படை கட்டமைப்பை வலுப்படுத்த ரூ.6 ஆயிரம் கோடி கடன்

மங்கோலிய பொருளாதாரத்தை அடிப்படை கட்டமைப்பை வலுப்படுத்த  ரூ.6 ஆயிரம் கோடி கடன் மங்கோலியா பொருளாதாரத்தை உயர்த்தவும், அடிப்படை கட்டமைப்பை வலுப்படுத்தவும் இந்தியா ரூ.6 ஆயிரம் கோடி கடன் வழங்கும் என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். .

 

நரேந்திர மோடி சீனப்பிரதமர் செல்பி புகைப் படம்

நரேந்திர மோடி சீனப்பிரதமர்  செல்பி புகைப் படம் சீனாவுக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, பல்வேறு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளார். .

 

நாட்டின்வளச்சிக்கு தடையாகவோ அல்லது விவசாயிகளுக்கு

நாட்டின்வளச்சிக்கு தடையாகவோ அல்லது விவசாயிகளுக்கு நிலம் கையகப்படுத்தும் சட்டம் நாட்டின்வளச்சிக்கு தடையாகவோ அல்லது விவசாயிகளுக்கு சுமையாகவோ இருப்பதை அனுமதிக்க மாட்டோம் என பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்துள்ளார். . .

 

பிரதமர் டெரகோட்டா வாரியர்ஸ் அருங் காட்சியகத்தை சுற்றிப்பார்த்தார்

பிரதமர்   டெரகோட்டா வாரியர்ஸ் அருங் காட்சியகத்தை சுற்றிப்பார்த்தார் சீனாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திரமோடி ஜியானில் உள்ள டெரகோட்டா வாரியர்ஸ் அருங் காட்சியகத்தை சுற்றிப்பார்த்தார். .

 

ஜெயலலிதாவுக்கு பிரதமர் நரேந்திரமோடி வாழ்த்து

ஜெயலலிதாவுக்கு பிரதமர் நரேந்திரமோடி வாழ்த்து சொத்துகுவிப்பு வழக்கில் இருந்து விடுதலை செய்யபட்ட தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு பிரதமர் நரேந்திரமோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். .

 

இரும்பு தாதுக்களை நாம் வைத்திருப்பதன் பயன் என்ன?

இரும்பு தாதுக்களை நாம் வைத்திருப்பதன் பயன் என்ன? உற்பத்தி அதிகரிப்பு, தாதுவளங்களை அதிகரித்தல் மற்றும் இளைஞர்களின் திறன்களை மேம்படுத்துதல் ஆகியவற்றிற்காக பணியாற்றி நாட்டில் வறுமைக்கு எதிராக போராடவேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். .

 

3 சமூக பாதுகாப்பு திட்டங்களை தெரிந்துகொள்வோம்

3 சமூக பாதுகாப்பு திட்டங்களை தெரிந்துகொள்வோம் காப்பீடு, ஓய்வூதியம் தொடர்பான 3 சமூக பாதுகாப்பு திட்டங்களை பிரதமர் நரேந்திரமோடி கொல்கத்தாவில் தொடங்கி வைத்தார். அதன் விவரங்கள் வருமாறு. .

 

வளர்ச்சி என்ற பழத்தின் பலன் ஏழைகளை சென்றடையாத வரை வளர்ச்சி என்பது முழுமைப் பெறாது

வளர்ச்சி என்ற பழத்தின் பலன் ஏழைகளை சென்றடையாத வரை வளர்ச்சி என்பது முழுமைப் பெறாது அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கிய வளர்ச்சி என்கிற குறிக்கோளை எட்டும்வகையில், காப்பீடு, ஓய்வூதியம் தொடர்பான 3 சமூக பாதுகாப்பு திட்டங்களை பிரதமர் நரேந்திரமோடி கொல்கத்தாவில் தொடங்கி வைத்தார். ....

 

தற்போதைய செய்திகள்

பாலியல் வழக்குகளில் குற்றவாளி ...

பாலியல் வழக்குகளில் குற்றவாளிகளை காப்பாற்றும் திமுக அரசு- அண்ணாமலை குற்றச்சாட்டு பாலியல் குற்றங்களில், பாதிக்கப்பட்டவர்கள் அடையாளங்களை வெளிப்படுத்தி, குற்றவாளிகளை காப்பாற்றுவதாக, ...

இஸ்ரோவின் புதிய தலைவர் நாராயணன ...

இஸ்ரோவின் புதிய தலைவர் நாராயணனுக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வாழ்த்து இஸ்ரோவின் புதிய தலைவர் நாராயணனுக்கு தமிழக பா.ஜ., தலைவர் ...

தி.மு.க.,வினர், கவர்னரை பகடைக்காய ...

தி.மு.க.,வினர், கவர்னரை பகடைக்காயாக பயன்படுத்துகின்றனர் ''அண்ணா பல்கலை மாணவிக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட விவகாரத்தை ...

பிரம்மபுத்திராவில் சீனா அணை கட ...

பிரம்மபுத்திராவில் சீனா அணை கட்ட முயற்சி: இந்தியா எச்சரிக்கையுடன் உள்ளது – ராஜ்நாத் சிங் திபெத்தில் உள்ள பிரம்மபுத்திரா ஆற்றில் இந்தியாவுடனான எல்லைக்கு அருகில் ...

ஒடிசாவில் என்.ஆர்.ஐ திருவிழா – ...

ஒடிசாவில் என்.ஆர்.ஐ திருவிழா – ஜெய்சங்கர் பெருமிதம் ''ஒடிசாவில், என்.ஆர்.ஐ., எனப்படும் வெளிநாடுவாழ் இந்தியர்கள் திருவிழா நடக்க ...

இண்டர்போல் உதவியை நாட பாரத்போல ...

இண்டர்போல் உதவியை நாட பாரத்போல் தளம் துவக்கி வைப்பு 'இன்டர்போல்' எனப்படும் சர்வதேச போலீஸ் அமைப்பின் உதவியை உடனடியாக ...

மருத்துவ செய்திகள்

உடல் எடை குறைய

தினமும் எட்டுமுறை 8 அவுன்ஸ் டம்ளரில் தண்ணீர்குடியுங்கள். தண்ணீர் அதிகமாக குடிப்பது கொழுப்பைகரைத்திட ...

உடல் பலம் பெற

100 எறுக்கம் பூக்களை எடுத்து அதை நன்றாக உலர்த்தி, லவங்கம், சாதிக்காய், சாதிப்பத்திரி ...

தலை முடி உதிர்வதை தடுக்க குறிப்புகள்

முடி அதிகம் கொட்டினால் உணவில் அதிகம் முருங்கைகீரைக்கு அதிகம் இடம் கொடுங்கள்.இரும்பு சத்து ...