இலங்கைக்கு அடுத்தவாரம் வரும் இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் சுற்று பயணம் குறித்து அதிக எதிர்பார்ப்புகளுடன் இருப்பதாக இலங்கை அரசியல் கட்சி தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
.
இலங்கை உள்பட 3 நாடுகளுக்கு பிரதமர் நரேந்திரமோடி அடுத்த வாரம் சுற்றுப் பயணம் மேற்கொள்ளவுள்ளார். வரும் 10ம் தேதியன்று, தனது சுற்றுப் பயணத்தை அவர் தொடங்குகிறார்.
.
பிரதமர் நரேந்திரமோடி மூன்று நாள் அரசு முறைப் பயணமாக மார்ச் மாதம் 13ம் தேதி இலங்கைக்கு வருவதாக இலங்கை அமைச்சரவை பேச்சாளர் ராஜிதசேனாரத்ன அறிவித்திருக்கிறார். தனது ....
இந்தியா இலங்கை இடையே ஆக்கப்பூர்வ அணு சக்தி தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தானது. ராணுவம் மற்றும் பாதுகாப்புத் துறைகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
.
பிரதமர் நரேந்திர மோடி, தமிழக முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்டோர் குறித்து, இலங்கை ராணுவத்தின் இணையதளம் வெளியிட்ட அவதூறு செய்திகளுக்கு பலத்தகண்டனம் எழுந்ததை தொடர்ந்து , இலங்கை ....
இலங்கையில் நடைபெற்ற மனிதஉரிமை மீறல்களை காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பதிவுசெய்ய வேண்டும் தவறினால், தேர்தலின் போது காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சியினருக்கு மக்கள் தகுந்தபாடம் ....
இலங்கை தமிழர்கள் அனைத்து உரிமைகளையும்-பெற்று, சிங்கள மக்களுக்கு சமமாக வாழ வழிவகைகள் காணப்படும்-வரையில் இலங்கை அரசு மீது பொருளாதார தடை விதிக்கப்பட வேண்டும் என கோரும் ....