Popular Tags


லோக்சபா தேர்தலுக்கான செயல்திட்டங்கள் குறித்து, மகாராஷ்டிராவில் நரேந்திரமோடி ஆலோசனை

லோக்சபா தேர்தலுக்கான செயல்திட்டங்கள் குறித்து, மகாராஷ்டிராவில் நரேந்திரமோடி ஆலோசனை அடுத்த லோக்சபா தேர்தலுக்கான செயல்திட்டங்கள் குறித்து, மகாராஷ்டிராவில் பா.ஜ.க., தலைவர்களுடன், குஜராத் முதல்வர், நரேந்திரமோடி நேற்று ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில், காங்கிரசின் ஊழல்களை ....

 

மத்திய அரசு, மருமகன்கள் ,மாமாக்களை பற்றி மட்டுமே கவலைகொள்கிறது

மத்திய அரசு, மருமகன்கள் ,மாமாக்களை பற்றி மட்டுமே கவலைகொள்கிறது மத்தியஅரசு, மருமகன்கள் ,மாமாக்களை பற்றி மட்டுமே கவலைகொள்கிறது என்று குஜராத் முதல்வர் நரேந்திரமோடி, மத்திய அரசை கேலி செய்து பேசியுள்ளார் . .

 

நரேந்திரமோடி பிரதமாவதை தடுக்க வெளிநாடுகள் சதி

நரேந்திரமோடி பிரதமாவதை தடுக்க வெளிநாடுகள் சதி நரேந்திரமோடி பிரதமாவதை தடுக்க வெளிநாடுகள் சதி செய்கின்றன என இந்து முன்னணி நிறுவனத் தலைவர் ராம கோபாலன் குற்றம் சுமத்தியுள்ளார்.இது குறித்து மேலும் அவர் தெரிவித்ததாவது ....

 

அத்வானி , நரேந்திரமோடி , வருண் காந்தி உமாபாரதி பிரசாரம்

அத்வானி , நரேந்திரமோடி , வருண் காந்தி  உமாபாரதி பிரசாரம் கர்நாடகா சட்டசபைக்கு மே 5-ந்தேதி தேர்தல் நடக்க உள்ளது . வேட்புமனுதாக்கல் முடிவடைந்துள்ள நிலையில் கர்நாடகத்தில் தேர்தல்பிரசாரம் சூடுபிடித்துள்ளது. காங்கிரஸ், பாஜக ....

 

காங்கிரஸ்க்கு இந்தியா தேன்கூடு , எங்களுக்கோ தாய்

காங்கிரஸ்க்கு இந்தியா தேன்கூடு , எங்களுக்கோ  தாய் காங்கிரஸ்க்கு இந்தியா ஒரு தேன்கூடு போன்றது. ஆனால் எங்களுக்கோ தாய் போன்றது, இந்தியர்களின் தலை யெழுத்தை மாற்றவே பாரதிய ஜனதா பிறந்துள்ளது என்று குஜராத் ....

 

பா.ஜ.க.,வின் நாடாளுமன்ற குழுவில் மீண்டும் இடம்பெற போகும் நரேந்திரமோடி

பா.ஜ.க.,வின்  நாடாளுமன்ற குழுவில்  மீண்டும் இடம்பெற போகும்   நரேந்திரமோடி பா.ஜ.க.,வின் நாடாளுமன்ற குழுவில் ஆறு ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் குஜராத் முதல்வர் நரேந்திரமோடி இடம் பெறுகிறார். இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படலாம் என ....

 

அனைத்து பிரச்சனைகளுக்கும் வளர்சி ஒன்றே தீர்வு

அனைத்து பிரச்சனைகளுக்கும் வளர்சி ஒன்றே தீர்வு 'ஒரே இந்தியா- தலை சிறந்த இந்தியா' என்பது தான் தமது முதன்மை தாரகமந்திரம், அனைத்து பிரச்சனைகளுக்கும் வளர்சி ஒன்றே தீர்வு என குஜராத் முதல்வர் நரேந்திரமோடி அறிவித்துள்ளார். ....

 

இந்நாட்டின் உண்மையான பிரதமர் வாஜ்பாய் மட்டும் தான்

இந்நாட்டின் உண்மையான பிரதமர் வாஜ்பாய் மட்டும் தான் காங்கிரஸ் தலைமை யிலான ஐ.மு. கூட்டணி பிரதமர் மன்மோகன் சிங்கை நைட் வாட்ச் மேனாக நியமித்துள்ளது . இந்நாட்டின் உண்மையான பிரதமர் வாஜ்பாய் மட்டும் தான் ....

 

இந்திய அரசியலில் பலம் மிக்க தலைவராக மோடி வலம்வருவார்

இந்திய அரசியலில் பலம் மிக்க தலைவராக மோடி வலம்வருவார் பாஜக.,வின் பிரதமர் வேட்பாளராக குஜராத் முதல்வர் நரேந்திரமோடியை அறிவிக்க ஆதரவு பெருகி வருகிறது என்று ராஜ்யசபா எதிர்கட்சி தலைவரும், பா.ஜ.க , மூத்த தலைவருமான அருண் ....

 

ஒலிம்பிக்கிலிருந்து மல்யுத்தத்தை நீக்கும் முடிவுக்கு நரேந்திரமோடி

ஒலிம்பிக்கிலிருந்து மல்யுத்தத்தை நீக்கும் முடிவுக்கு  நரேந்திரமோடி 2020ம் ஆண்டு ஒலிம்பிக் தொடரிலிருந்து மல்யுத்தத்தை நீக்கும் சர்வதேச ஒலிம்பிக்சங்கத்தின் முடிவுக்கு குஜராத் முதல்வர் நரேந்திரமோடி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். .

 

தற்போதைய செய்திகள்

பாகிஸ்தான் ஏவியது ஷாஹீன் ஏவுகண� ...

பாகிஸ்தான் ஏவியது ஷாஹீன் ஏவுகணை; இந்திய ராணுவம் ஆய்வில் அம்பலம் அணு ஆயுதங்களை ஏந்திச் செல்லும் திறன் கொண்ட ஷாஹீன் ...

இந்தியா-பாகிஸ்தான் போர் நிறுத்� ...

இந்தியா-பாகிஸ்தான் போர் நிறுத்தம்; இன்று பார்லி., குழுவிடம் விளக்கம் அளிக்கிறார் விக்ரம் மிஸ்ரி இந்தியா-பாகிஸ்தான் மோதல், ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை மற்றும் போர் ...

உலக நலனுக்காக இந்தியா சக்தி வாய ...

உலக நலனுக்காக இந்தியா சக்தி வாய்ந்த நாடாக இருக்க வேண்டும் – மோகன் பகவத் ''உலகின் நலனுக்காக இந்தியா சக்திவாய்ந்த நாடாக இருக்க வேண்டும்,'' ...

பாகிஸ்தானில் 100 கி . மீ தூரம் நுழை ...

பாகிஸ்தானில் 100 கி . மீ தூரம் நுழைந்து பதிலடி – அமித்ஷா பெருமிதம் 'சுதந்திரத்திற்குப் பிறகு நமது ராணுவம் பாகிஸ்தானுக்குள் 100 கி.மீ. ...

பாகிஸ்தானுக்கு காரியம் செய்தவ� ...

பாகிஸ்தானுக்கு காரியம் செய்தவர் பிரதமர் மோடி – நயினார் நாகேந்திரன் ''பஹல்காம் தாக்குதலுக்காக பாகிஸ்தானுக்கு காரியம் செய்தவர் பிரதமர் மோடி,'' ...

மத்திய அரசு எடுக்கும் ஒவ்வொரு ந ...

மத்திய அரசு எடுக்கும் ஒவ்வொரு நடவடிக்கையையும் காப்பியடிக்கும் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் ஆப்ரேஷன் சிந்தூர் என்ற நடவடிக்கையின் மூலம் பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் ...

மருத்துவ செய்திகள்

ஆப்பிளின் மருத்துவக் குணம்

ஆப்பிள் தாகத்தை தணிக்கும். எளிதில் செரிமானம் ஆகிவிடும். குடல்களை வலுவாக்கும். வயிற்றுப் பொருமலையும், ...

தொட்டாற்சிணுங்கியின் மருத்துவக் குணம்

இதன் இலை, வேர் உபயோகப்படுகிறது. இதன் சுவை இனிப்பு, துவர்ப்பு, கார்ப்பு உடையது. ...

தியானம் ஏன் வேண்டும்?

ஆன்மீகக் கண்ணோட்டத்தை ஒதுக்கிவிட்டுப் பார்த்தால் கூட தியானம் முதன்மைத் தன்மை வாய்ந்த வாழ்வியல் ...