இலங்கை நீதி மன்றத்தால் தூக்கு தண்டனை பெற்ற 5 தமிழக மீனவர்களின் விடுதலைக்காக பிரதமர் நரேந்திர மோடியின் நடவடிக்கைகளுக்கு துணை நின்று வெற்றிபெற்ற வெளியுறவுதுறை அமைச்சர் ....
தமிழக மீனவர்கள் 5 பேர் விடுதலை செய்யப்பட்டதன் மூலம் பிரதமர் மோடி மாபெரும் சாதனையை நிகழ்த்தியுள்ளார் என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
.
தமிழகத்தில் பாஜக மாபெரும் சக்தியாக மாறியுள்ளது, பல்வேறு கட்சியினர் பாஜவில் இணைந்து வருவது கட்சிக்கு மேலும் உற்சாகத்தையும், வலுவையும் ஏற்படுத்தியுள்ளது. என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் ....
பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்கு பார்வையுடன் கூடிய சன்சாத் ஆதர்ஷ் கிராம் யோஜனா (எஸ்.ஏ.ஜி.ஒய்) திட்டத்தின் கீழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்களதுதொகுதிக்கு உட்பட்ட ஒருகிராமத்தை தத்தெடுத்து ....
தமிழக முதல்வருடனான சந்திப்பு மகிழ்ச்சியாக இருந்தது; குறுகியகாலத்தில், தமிழகத்திற்கு நல்ல திட்டங்கள் கொண்டுவர முடியும் என்ற நம்பிக்கை உள்ளது,'' என்று , மத்திய இணை அமைச்சர், ....
மத்திய அமைச்சரவை விரிவாக்கத்திற்கு பிறகு தேசிய நெடுஞ் சாலை மற்றும் கப்பல் போக்குவரத்து துறை இணை அமைச்சராக பொன். ராதாகிருஷ்ணன் திங்கள் கிழமை பொறுப்பேற்று கொண்டார்.
.
பசும் பொன் முத்து ராமலிங்கத் தேவர் குருபூஜை விழாவில் கலந்துகொள்ள வந்திருந்த மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், செய்தியாளர்களிடம் பேசியதாவது , இலங்கையில் தூக்குத் தண்டனை ....
மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:– தமிழக மீனவர்கள் மீன் பிடிக்கச் செல்லும் போது இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு இலங்கையில் சிறை வைக்கப்பட்டு ....
சொத்துகுவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு தண்டனை விதிக்கப்பட்டு கர்நாடக சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை விடுதலை செய்யக் கோரி தமிழ்நாடு முழுவதும் அதிமுக.வினர் போராட்டம் நடத்திவருகிறார்கள்.
.