Popular Tags


தொடர்ந்து தாமரை மலராமல் என்ன செய்யும்?

தொடர்ந்து தாமரை மலராமல் என்ன செய்யும்? திரிபுரா, நாகாலாந்து, மேகாலயா உள்ளிட்ட மாநிலங்களில், பாஜக.,வும், அதன் கூட்டணி கட்சியினரும் பெற்றுள்ள வெற்றி இந்திய அரசியல் வரலாற்றில் ஒரு மிகப்பெரிய மைல்கள்  என்றுதான் கூறவேண்டும். அதாவது ....

 

ஆந்திர அமைச்சரவை யிலிருந்து இரு பாஜக அமைச்சர்கள் ராஜினாமா

ஆந்திர அமைச்சரவை யிலிருந்து இரு பாஜக அமைச்சர்கள் ராஜினாமா ஆந்திர அமைச்சரவை யிலிருந்து இரு பாஜக அமைச்சர்கள் ராஜினாமா செய்துள்ளனர். அதற்கான கடிதத்தை முதல்வர் சந்திர பாபு நாயுடுவிடம் கொடுத்தனர். கடந்த 2014-இல் நடைபெற்ற மக்களவை தேர்தலில் ....

 

சந்திரபாபு நாயுடு நரேந்திர மோடி பேச்சுவார்த்தை

சந்திரபாபு நாயுடு நரேந்திர மோடி பேச்சுவார்த்தை தெலுங்கு தேசம் , பாஜகவும் மத்தியிலும், மாநிலத்திலும் கூட்டணி அமைத்து அம்மாநில சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்று ஆட்சியமைத்தன. இதையடுத்து மத்தியில் தெலுங்குதேசம் கட்சியும், மாநிலத்தில் பாஜகவும் ....

 

மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை பாஜக. அறிவித்தது

மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை பாஜக. அறிவித்தது 245 இருக்கைகளை கொண்ட பாராளுமன்ற மாநிலங்களவைக்கு பல்வேறு துறைகளைசேர்ந்த பிரபலங்கள் 12 பேர் கவுரவ உறுப்பினர்களாக நியமிக்கப்படுகின்றனர். மீதி 233 பேர், ஒவ்வொரு மாநில சட்டமன்ற உறுப்பினர்களின் ....

 

மேகாலயா.,வில் பாஜக கூட்டணி ஆட்சி அமைத்தது

மேகாலயா.,வில் பாஜக கூட்டணி ஆட்சி அமைத்தது மேகாலயா மாநில புதிய முதல்வராக தேசிய மக்கள் கட்சித்தலைவர் கான்ராட் சங்மா நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். மேகாலயாவில் 60 சட்டப் பேரவை தொகுதிகள் உள்ளன. இதில் 59 தொகுதிகளுக்கு ....

 

வளர்ச்சிப்பாதை வேண்டாம் வளர்ச்சிப் பாதையில் செல்வோம்

வளர்ச்சிப்பாதை வேண்டாம் வளர்ச்சிப் பாதையில் செல்வோம் பாரதிய ஜனதா கட்சி வளர்ச்சி மீது நம்பிக்கை உள்ள கட்சி, வன்முறை அரசியலை ஊக்கப்படுத்தாமல், வளர்ச்சி நல்முறை அரசியலை கொண்டுவருவது தான் நம் கொள்கை. தமிழகம் வளர்ச்சி ....

 

திரிபுரா, நாகாலாந்து, மேகாலயா பாஜக வியூகம் வென்றது

திரிபுரா, நாகாலாந்து, மேகாலயா பாஜக வியூகம் வென்றது திரிபுரா, நாகாலாந்து, மேகாலயா மாநிலங்களில், பாஜக தேர்தல் பொறுப் பாளர்கள் பல்வேறு வியூகங்களை வகுத்து வெற்றியை உறுதிசெய்துள்ளனர். திரிபுரா, நாகாலாந்து, மேகாலயா ஆகிய 3 மாநில தேர்தல் வியூகங்களைவகுக்க ....

 

மேகாலயாவிலும் பா.ஜ., கூட்டணி ஆட்சி

மேகாலயாவிலும் பா.ஜ., கூட்டணி ஆட்சி தொங்கு சட்ட சபை அமைந்துள்ள மேகாலயாவில், ஆட்சியமைக்க கவர்னரை சந்தித்து பாஜக.,வின் கூட்டணி கட்சியான தேசியமக்கள் கட்சி உரிமை கோரியுள்ளது. நடந்து முடிந்த மேகாலயா சட்ட சபை தேர்தலில் ....

 

பாஜக வெற்றிக்கு பிரபலங்கள் தேவையில்லை, இளைஞர்கள் போதும்

பாஜக  வெற்றிக்கு பிரபலங்கள் தேவையில்லை, இளைஞர்கள் போதும் நாகாலாந்து மற்றும் திரிபுரா மாநிலங்களில் பாஜக. அதிக இடங்களில் வெற்றி பெற்றதை யடுத்து பா.ஜ.க. பாராளுமன்றகுழு கூட்டம் இன்று மாலை நடைபெறும் என தெரிவிக்கப் பட்டுள்ளது. இதற்கிடையில் ....

 

திரிபுரா மற்றும் நாகாலாந்தில் பாஜக ஆட்சி அமைக்கிறது

திரிபுரா மற்றும் நாகாலாந்தில் பாஜக ஆட்சி அமைக்கிறது திரிபுராவில் பிப்., 18 ம் தேதியும் , நாகாலாந்து மற்றும் மேகால யாவில் பிப்.,27 ம் தேதியும் சட்ட சபை தேர்தல் நடைபெற்றது. திரிபுராவில் 59 இடங்களுக்கும், ....

 

தற்போதைய செய்திகள்

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயா ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயானாவில் பேச்சு கர்பியன் நாடான கயானா சென்றுள்ள பிரதமர் மோடி, நேற்று ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜ ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது. – மோடி பெருமிதம் '' இந்தியாவின் டி.என்.ஏ.,விலும், செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது,'' என ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அத ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிஷ்டம் – மோடி பெருமிதம் பிரதமர் ஆக கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிர்ஷ்டம்,'' ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென் ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென்ற முதல் இந்தியப் பிரதமர் மோடி பிரேசிலில் ஜி20 மாநாட்டை முடித்த பின், கயானா அதிபர் ...

மருத்துவ செய்திகள்

அறுகம்புல்லின் மருத்துவ குணம்

அறுகம்புல் ஒரு இராஜ மூலிகையாகும் , அறுகம்புல்  நோய்களை வேருடன் அறுப்பதால் இதற்குச் ...

அழகு குறிப்பு – சருமம் மென்மையாகவும், பளபளப்பாகவும் இருக்க

சிவப்பாக இருந்தாலும், கறுப்பாக இருந்தாலும் சருமம் மென்மையாகவும், பளபளப்பாகவும் இருந்தால்தான் அழகு. ஒருவரைப் ...

கரு கூடாதவர்களுக்கு எதேனும் சிகிச்சை உண்டா?

பெண்ணிடம் பிரச்சனை என்றால் சிகிச்சை அளித்துச் சரி செய்யலாம், ஆணிடம் பிர்ச்சனை என்றால் ...