பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சியமைத்து இன்றுடன் 2 ஆண்டுகள் நிறைவுசெய்து மூன்றாம் ஆண்டை அடியெடுத்து வைத்துள்ளது.
இதனனை விமரி சையாக கொண்டாடும் வகையில் சிறப்பு ஏற்பாடுகளை பாஜக ....
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு பதவியேற்று 2 ஆண்டுகளை பூர்த்திசெய்ய உள்ள நிலையில், அரசின் சாதனை திட்டங்களை மக்களிடம் முன்னிலைப் படுத்த வேண்டுமென கட்சி ....
உலகப்புகழ்பெற்ற மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியகத்தில் பிரதமர் மோடியின் உருவச்சிலை நேற்று நிறுவப்பட்டது.
பிரிட்டிஷ் தலைநகர் லண்டனில் மேடம்டுசாட்ஸ் அருங்காட்சிய கத்தின் தலைமையகம் உள்ளது. அங்கு மகாத்மா காந்தி, வின்சன்ட் ....
1. பிரதமர் மோடியை விசிட்டிங் பிரதமர் என எதிர்க்கட்சிகள் விமர்சிக்கின்றனர் என்கிறீரே...! எங்களால் பிரதமரைப் பார்க்க இயலவில்லை எனக் குறைபட்டுக் கொண்ட (உங்களைத் தவிர வேறு) எவரையாவது ....
தலித் பிரிவினருக்கு வழங்கப்பட்டு வரும் இடஒதுக்கீடு கொள்கையில் எந்த மாற்றமும் செய்யப்படாது. கடந்த ஆண்டு பிஹாரில் சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெற்றபோது, இடஒதுக்கீடு கொள்கையை மறு பரிசீலனை ....
நேர்மையாக வரிசெலுத்தும் மக்களை துன்புறுத்தக்கூடாது என்று இந்திய வருவாய்ப்பணி (ஐஆர்எஸ்) அதிகாரிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி அறிவுரை வழங்கினார்.
மத்திய அரசுசார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பொதுமக்களுக்கு உகந்த முன்முயற்சித் ....
கேரளாவில் இருந்து தனிவிமானம் மூலம் மதியம் 2.30 மணிக்கு கோவை வரும் பிரதமர் சிங்காநல்லூரில் கட்டப்பட்டுள்ள இஎஸ்ஐ. மருத்துவ கல்லூரியை திறந்துவைக்கிறார். தொடர்ந்து, கொடிசியா மைதானத்தில் பா.ஜ.க ....
கன்னியாகுமரி: தமிழகத்தின் குளச்சல் துறை முகத்துக்கு மார்ச் 8ந் தேதிக்குள் பிரதமர் மோடி, முதல்வர் ஜெயலலிதா தலைமையில் அடிக்கல் நாட்டபடும் என மத்திய அமைச்சர் நிதின்கட்காரி தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரி ....
கர்நாடக மாநிலம் மைசூரில் நடை பெறவுள்ள 103-வது இந்திய அறிவியல்மாநாட்டினை பிரதமர் மோடி தொடங்கிவைக்க உள்ளார்.
மோடி இரண்டு நாள் பயணமாக ஜனவரி 2 ,3 தேதிகளில் கர்நாடகம் ....
ஊழல் நோய் பீடிக்காத வகையில் நோய் எதிர்ப்புசக்தியை வளர்த்து கொள்ளுங்கள் என இளம் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு பிரதமர் அறிவுரை கூறினார்.
2013-ம் ஆண்டு தொகுப்பை சேர்ந்த இளம் ....