நியூயார்க் டைம்ஸின் பாரத பிரதமர் மோடிக்கு எதிரான மதச்சார்பின்மை புகார் ஒன்று அணுசக்தி ஒப்பந்தத்தில் அமெரிக்காவின் எதிர்பார்ப்பு மோடியிடம் எடுபடாமல் போன எரிச்சலாக இருக்கலாம், அல்லது ....
ஹைதராபாத் ஹவுஸில் பிரதமர் மோடி அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு டீ ஊற்றிக் கொடுத்துள்ளார். ஹைதராபாத் ஹவுஸ் சென்ற ஒபாமாவுக்கு மோடி மதிய விருந்து அளித்தார். விருந்தின் ....
மோடி - ஒபாமா நட்பு வலுப் பெறவும், பயங்கர வாதத்திற்கு எதிரான இருவரின் எண்ணங்கள் நிறைவேறவும் வேண்டி, உத்தர பிரதேச மாநிலம், வாரணாசியில் சிறப்பு யாகம் ....
காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பலர் பிரதமர் மோடியை புகழ்ந்து கொண்டே, பா.ஜனதாவுக்கு தாவவும் தருணம் பார்த்துக்கொண்டிருக்கும் நிலையில், கட்சித் தலைமை அதனை மவுனமாக வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறதே ....
இலங்கையில் அமைதி, நல்லிணக்க நடவடிக் கைகள், வளர்ச்சியை சிறிசேன தலைமையிலான புதிய அரசு முன்னெடுத்து செல்லும் என்ற நம்பிக்கையுள்ளது. இலங்கைக்கு இந்தியா தொடர்ந்து ஆதரவளிக்கும்' என ....
ஜார்கண்ட் தேர்தல் பிரசார த்தில் பிரதமர் மோடி நேற்றைய காஷ்மீர் தாக்குதலுக்கு கடும்கண்டனம் தெரிவித்தார். பயங்கரவாத தாக்குதல் இந்திய ஜனநாய கத்தின் மீது தொடுக்கப்பட்ட காயம். ....
சிங்கப்பூரின் 'தி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்' நாளிதழ் 2014-ம் ஆண்டில் ஆசியாவின் மிக சிறந்த நபராக பிரதமர் நரேந்திர மோடியை தேர்வுசெய்துள்ளது. கடந்த ஆண்டு இவ்விருது சீன ....