Popular Tags


பாஜக மாநிலமுன்னாள் தலைவா் கேஎன். லட்சுமணனை பிரதமா் மோடி நலம் விசாரித்தாா்.

பாஜக மாநிலமுன்னாள் தலைவா் கேஎன். லட்சுமணனை பிரதமா் மோடி நலம் விசாரித்தாா். தமிழக பாஜக மாநிலமுன்னாள் தலைவா் கேஎன். லட்சுமணனை, பிரதமா் மோடி தொலைபேசியில் தொடா்புகொண்டு அவரது உடல்நலம் குறித்து விசாரித்து அறிந்தாா். கரோனா நோய்த்தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ....

 

சாதாரண துணியினால் ஆன மாஸ்க்-ஐ அணிந்து விழிப்புணர்வு ஏற்படுத்திய மோடி

சாதாரண துணியினால் ஆன மாஸ்க்-ஐ அணிந்து  விழிப்புணர்வு ஏற்படுத்திய மோடி பிரதமர் நரேந்திரமோடி அறிவித்த 21 நாள் ஊரடங்கு வருகிற 14-ம் தேதியுடன் முடிவுக்குவருகிறது. கொரோனா பரவலை தடுப்பதற்காக ஊரடங்கை மேலும் நீட்டிக்குமாறு சிலமாநில அரசுகள் பிரதமரிடம் வலியுறுத்தியுள்ளனர். ....

 

ஸ்டாலினுடன் மோடி பேச்சு: அனைத்துக்கட்சி கூட்டத்தில் திமுக பங்கேற்பு

ஸ்டாலினுடன் மோடி பேச்சு: அனைத்துக்கட்சி கூட்டத்தில் திமுக பங்கேற்பு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ள நாடாளுமன்ற கட்சிகளின் கட்சிக்கூட்டத்தில் திமுகவும் பங்கேற்கும் என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தொலைபேசியில் இன்று ஸ்டாலினுடன் பிரதமர் மோடி பேசினார். தயாளு அம்மையாரின் உடல் நலம் ....

 

இந்திய பொருளாதாரத்தை பாதுகாக்க ரிசர்வ்வங்கி சிறந்த நடவடிக்கை

இந்திய பொருளாதாரத்தை பாதுகாக்க ரிசர்வ்வங்கி சிறந்த நடவடிக்கை கொரோனாவால் ஏற்படும்பாதிப்பை எதிர்கொள்ள ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள நடவடிக்கைக்கு பிரதமர்மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். ரிசர்வ் வங்கி அறிவிப்புகளால் மத்தியதர வர்க்கம் மற்றும் தொழிலதிபர்கள் பயன் அடைவார்கள் என்றும் ....

 

நமது கிரகத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க நமது பங்களிப்பை அளிப்போம்

நமது கிரகத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க நமது பங்களிப்பை அளிப்போம் கொரோனா வைரசை கட்டுப் படுத்துவதற்கான வழிகளை கண்டறியவேண்டும் என சார்க் தலைவர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது:நமதுகிரகம் கொரோனா வைரசை எதிர்த்துவருகிறது. பலமட்டங்களில், ....

 

சமூக வலைதளத்தை விட்டு பிரதமர் மோடி விலகவில்லை… சாதனை பெண்களுக்கு வாய்ப்பளிக்கிறார்

சமூக வலைதளத்தை விட்டு பிரதமர் மோடி விலகவில்லை… சாதனை பெண்களுக்கு வாய்ப்பளிக்கிறார் பெண்கள் தினத்தன்று பிரதமர் நரேந்திர மோடியின் சமூக வலைதள பக்கங்களை கையகப்படுத்தி கருத்துகள் பதிவிடும்வாய்ப்பு, பெண்களுக்கு வழங்கப்பட உள்ளது. சமூகவலைதள கணக்குகளை விட்டு விடலாம் என யோசிப்பதாக மோடி ....

 

கரோனா வைரஸ் இந்திய மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை

கரோனா வைரஸ்  இந்திய மக்கள்  அச்சம் கொள்ளத் தேவையில்லை கரோனா வைரஸ்தொற்று குறித்து இந்திய மக்கள் யாரும் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்று பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார். இத்தாலி சென்றுதிரும்பிய தில்லி நபருக்கும், துபாய்சென்று திரும்பிய தெலங்கானாவைச் ....

 

சமூக வலைதளங்களில் இருந்து விலக பிரதமர் மோடி முடிவு?

சமூக வலைதளங்களில் இருந்து விலக பிரதமர் மோடி முடிவு? மோடி பிரதமராக பதவியேற்றது முதல் டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலை தளங்களில் பல்வேறு கருத்துக்களை பதிவிட்டுவருகிறார். பிரதமர் மோடியை பேஸ்புக்கில் 44.72 மில்லியன்பேரும், இன்ஸ்டாகிராமில் 35.2 பேரும், யூடியூபில் ....

 

மோடி சிறந்தமனிதர். மக்களால் விரும்பப்படுபவர்

மோடி சிறந்தமனிதர். மக்களால் விரும்பப்படுபவர் தெற்கு கரோலினா நகரில் நடந்தகூட்டம் ஒன்றில் டிரம்ப் பேசியதாவது: சமீபத்தில் இந்தியாவில் பிரதமர் மோடியுடன் கூட்டத்தில் பங்கேற்றேன். பிரதமர் மோடி சிறந்தமனிதர். மக்களால் விரும்பப்படுபவர். அதேபோல், அமெரிக்கா ....

 

மாற்றுத்திறனாளி இளைஞருடன் செல்பி எடுத்துகொண்ட பிரதமர் மோடி

மாற்றுத்திறனாளி இளைஞருடன்  செல்பி எடுத்துகொண்ட பிரதமர் மோடி உ.பி., மாநிலம் பிரயாக்ராஜ்ல் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற மாற்றுத்திறனாளி இளைஞர் ஒருவர் பிரதமர் மோடியுடன் செல்பி எடுத்துகொண்டார். உ.பி., மாநிலம் பிரயாக்ராஜ் நகரில், முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான நலத்திட்ட ....

 

தற்போதைய செய்திகள்

துறவியான மகனுக்கு கண்ணீருடன் பà ...

துறவியான மகனுக்கு கண்ணீருடன் பிச்சையிட்ட தாய்: யோகி ஆதித்யநாத் துறவியான மகனுக்கு கண்ணீருடன் பிச்சையிட்ட தாய்: யோகி ஆதித்யநாத் ...

மக்களின் ஒத்துழைப்பும் சேமிப்à® ...

மக்களின் ஒத்துழைப்பும் சேமிப்பும் பிரதமர் நரேந்திர மோடி தங்கம் வாங்குவதை ஓராண்டுக்குத் தவிர்க்குமாறு தான் விடுத்த கோரிக்கையை ...

அமைதி போராட்டத்திற்கும்,சட்டங௠...

அமைதி போராட்டத்திற்கும்,சட்டங்களை மீறுபவர்களுக்கும் வித்தியாசம் உண்டு அண்ணாமலை அவர்களின் கேள்விகள், அமைதியான போராட்டத்திற்கும், திட்டமிட்ட ரீதியில் ...

இந்​தி​யா​வுக்கு எதிரான சக்​தà® ...

இந்​தி​யா​வுக்கு எதிரான சக்​தி​களை தோற்​கடிக்க வேண்​டும் இந்தியாவுக்கு எதிரான சக்திகளை தோற்கடிக்கவேண்டும் என்று பிரதமர் நரேந்திர ...

கருத்து வேறுபாட்டிற்கும் அராஜà® ...

கருத்து வேறுபாட்டிற்கும் அராஜகத்திற்கும் இடையிலான வேறுபாடு ஒரு ஜனநாயகத்தில் கருத்து வேறுபாட்டை வெளிப்படுத்தலாம், ஆனால் அந்தக் ...

விரத நாட்களின் பலன்கள்

விரத நாட்களின் பலன்கள் ஒரு நாள், மூன்று நாட்கள், ஐந்து நாட்கள், ஏழு ...

மருத்துவ செய்திகள்

அகத்திக் கீரையீன் சிறப்பு

அகத்தை சுத்த படுத்துவதால் அகத்தி என பெயரை வைத்துள்ளனர்..சுமார் 50பது ஆண்டுகளுக்கு முன்பு ...

முசுமுசுக்கையின் மருத்துவக் குணம்

வேலியோரங்களில் வளர்ந்து பக்கத்திலுள்ள செடி கொடிகளின் மீது படர்ந்து காணப்படும் சுசுக்கையை வைத்துக் ...

உடல் சூட்டை தணிக்கும் எலுமிச்சை

மஞ்சள் நிறத்துல இருக்குற எலுமிச்சையை உங்களுக்கு நன்றாக தெரிஞ்சிருக்கும். எலுமிச்சை பழம், காய்,இலை ...