முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல் கலாமின் மறைவால் உருவான வெற்றிடத்தை யாராலும் நிரப்பமுடியாது என பிரதமர் நரேந்திர மோடி புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.
முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் கடந்த ....
அரசியலில் மாறுபட்டகொள்கைகள் இருந்தபோதிலும், பல்வேறு திட்டங்களை செயல்ப டுத்துவதில் அரசுக்கு ஒத்துழைப்புடன் செயல்படுபவர் ஜனாதிபதி பிரணாப்முகர்ஜி. நான் டெல்லிக்கு வந்ததுமுதல் அவர் எனக்கு வழிகாட்டியாக விளங்குகிறார் என்று ....
ஒரு பாகிஸ்தானி டிவி சேனல் விவாதம் பார்க்கக் கிடைத்தது. (யூ டியூபில் கொட்டிக் கிடக்கிறது). எதற்குத்தான் புலம்புவது என்றில்லாமல் எல்லாவற்றுக்கும் மோடி மோடி என்று புலம்புகிறார்கள்.
ஒபாமா பாகிஸ்தான் ....
நக்ஸலைட்டுகளை எதிர்கொள்வதற்காக 13 புதியபடைகளை உருவாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
குறிப்பாக, ஒருபடையில் பெரும்பாலும் பழங்குடியின இளைஞர்களை சேர்த்துக்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்திய ரிசர்வ் போலீஸ் படைப்பிரிவின் கீழ் ....
''மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடுவின் முயற்சி மற்றும் பிரதமர் நரேந்திரமோடியின் ஒத்துழைப்பால்தான், சென்னை வண்ணாரப் பேட்டை முதல் திருவொற்றியூர் - விம்கோ நகர் வரையிலான, மெட்ரோ ரயில் ....
விளையாட்டு போட்டிகளை உயர்வடைய செய்யும் பட்சத்தில் தேசிய ஒருங்கிணைப் புக்கான பாதையில் நீண்ட தூரம் செல்ல உதவியாக இருக்கும் என்று பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்தார்.
டெல்லியில் நேற்று ரிலை ....
ஜாதியின் பெயரால் நடைபெறும் அரசியலை் புறக்கணித்து, வளர்ச்சிக்கு ஆதரவளிக்க வேண்டும் சலுகைகள் அளிப்பதும். ஜாதி அரசியலும் வளர்ச்சிக்கு ஒருபோதும் உதவாது.
வளர்ச்சி சார்ந்த அரசியலுக்கு மக்கள் ஆதரவளிக்க வேண்டும். ....
நவீனமயமான, வளமான இந்தியாவை உருவாக்கும் பணியில் லட்சக்கணக்கான துறவிகளும், ஆயிரக்கணக்கான மதத் தலைவர்களும், நூற்றுக்கணக்கான மடங்களும் முக்கியப் பங்களிப்பு வழங்க வேண்டியது காலத்தின் தேவை். இதன் மூலம், ....
மாநிலங்களவையில் காங்கிரஸ் துணைத்தலைவர் ஆனந்த் சர்மா, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் உள்ளிட்டோரை பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை சந்தித்துப்பேசினார். அப்போது, ஜிஎஸ்டி மசோதாவுக்கு அவர் ஆதரவு ....
உள்நாட்டு பாதுகாப்பு தொடர்பான சவால்களை எதிர்கொள்வதற்கு, மாநில அரசுகள் உளவுத் தகவல்களை தங்களுக்குள் பகிர்ந்துகொள்வது அவசியம். இந்த விவகாரத்தில் மத்திய அரசும் மாநில அரசுகளும் பரஸ்பரம் எப்படி ....