2007-08 மற்றும் 2008-09ம் ஆண்டுக்கான வருமானவரி ரூ.3.11 கோடியை செலுத்த நடிகர் சூர்யாவுக்கு வருமான வரித்துறை உத்தரவு பிறப்பித்திருந்தது. ஆனால் மூன்று வருடங்களுக்குப் பிறகுதான் வருமானவரி கணக்கிடப்பட்டு ....
உயா் மதிப்பு பரிவா்த்தனைகளை வருமான வரித் தாக்கலின் போது குறிப்பிடத் தேவையில்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது .
நோ்மையாக வரிசெலுத்துவோரை ஊக்குவிக்கும் வகையிலான திட்டத்தை பிரதமா் நரேந்திரமோடி ....
கடந்த நான்கு ஆண்டுகளில் ரூ.1 கோடிக்குமேல் ஆண்டு வருமானம் கொண்ட வரி செலுத்துவோரின் எண்ணிக்கை 1.40 லட்சமாக உயர்ந்துள்ளது. இது 60 சதவிகிதம் அதிகவளர்ச்சியாகும்.
2014-15 வரி செலுத்தும் ....
வருமானவரி கணக்கு தாக்கல் செய்யா விட்டால் அபராதம் விதிக்கவும், வரி ஏய்ப்புசெய்பவர்கள் மீது சிறைதண்டனை உள்ளிட்ட கடும் நடவடிக்கைகளை எடுக்கவும் வருமான வரித் துறையினருக்கு மத்திய அரசு ....
வருமானவரி செலுத்துவோர் எண்ணிக்கையை 10 கோடியாக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று இத்துறை அதிகாரிகளுக்கு பிரதமர் நரேந்திரமோடி இலக்கு நிர்ணயித் துள்ளார்.
வருமான வரித்துறை நிர்வாகிகளுக்கான 2 நாள் ....