கட்காரியின் மீது கூறப்படும் புகார்களில் உண்மை இல்லை; எஸ்.குருமூர்த்தி

கட்காரியின் மீது கூறப்படும் புகார்களில் உண்மை இல்லை;   எஸ்.குருமூர்த்தி பா.ஜ.க தலைவர், நிதின் கட்காரிக்கு, எஸ்.குருமூர்த்தி எழுதியுள்ள கடிதத்தில், கட்காரியின் மீது கூறப்படும் புகார்களில் உண்மை இல்லை என்று தெரிவித்துள்ளார்.அரவிந்த் கெஜ்ரிவால் ....

 

ஜம்மு-காஷ்மீர் எல்லை பகுதியில் இரண்டு தீவிரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர்

ஜம்மு-காஷ்மீர் எல்லை பகுதியில்  இரண்டு தீவிரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர் ஜம்மு-காஷ்மீர் மாநில இந்திய எல்லை கட்டுப்பாட்டு வழியாக தீவிரவாதிகளின் ஊடுருவல் மீண்டும் அதிகரித்து கொண்டே வருகிறது. கடந்த வெள்ளிக் கிழமையன்று நான்கு ....

 

டிசம்பர் 20ம் தேதிதான் குஜராத்திற்கு மற்றொரு தீபாவளி ; நரேந்திர மோடி

டிசம்பர் 20ம் தேதிதான் குஜராத்திற்கு மற்றொரு தீபாவளி ; நரேந்திர மோடி குஜராத் சட்டசபை தேர்தலில், பாஜக மாபெரும் வெற்றிபெறும் , தேர்தல் முடிவுகள் வெளி வரும் நாளான டிசம்பர் 20ம் தேதிதான் குஜராத்திற்கு மற்றொரு ....

 

நாடாளு மன்றத்தில் வாக்கெடுப்புடன் கூடிய ஒத்திவைப்பு தீர்மானம்; மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்

நாடாளு மன்றத்தில் வாக்கெடுப்புடன் கூடிய ஒத்திவைப்பு தீர்மானம்;  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ் சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீடுக்கு அனுமதியை கண்டித்து நாடாளு மன்றத்தில் வாக்கெடுப்புடன் கூடிய ஒத்திவைப்பு தீர்மானத்தை கொண்டுவர மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முடிவுசெய்துள்ளது. ....

 

மாப்பிள்ளை அழைப்பு குதிரை மாதிரி தான் ராகுல்காந்தி இருக்கிறார்; யஷ்வந்த் சின்ஹா

மாப்பிள்ளை அழைப்பு  குதிரை மாதிரி தான் ராகுல்காந்தி இருக்கிறார்; யஷ்வந்த் சின்ஹா கல்யாண வீட்டில் மாப்பிள்ளை அழைப்புக்கு பயன் படுத்தப்படும் குதிரை மாதிரி தான் ராகுல்காந்தி என கிண்டலடித்துள்ளார் பாரதிய ஜனதா மூத்த தலைவர் யஷ்வந்த் சின்ஹா.இதுகுறித்து ....

 

சட்டப் பூர்வ அமைப்புகளை பலவீனப்படுத்துவது காங்கிரஸ்சின் வாடிக்கை

சட்டப் பூர்வ அமைப்புகளை பலவீனப்படுத்துவது  காங்கிரஸ்சின் வாடிக்கை மத்திய தணிக்கைகுழு தன்னாட்சி பெற்ற ஒரு சுதந்திரமான அமைப்பு. இந்த அமைபபுக்கு மேலும் கூடுதலாக மூன்று பேரை உறுப்பினராக நியமிப்பது குறித்து யோசிப்பது இந்த ....

 

அரசியலில் இருக்கும் தலைவர்களை மக்கள் மதிப்பிட நேர்மையான அரசியல் தேவை

அரசியலில் இருக்கும்  தலைவர்களை மக்கள் மதிப்பிட நேர்மையான அரசியல் தேவை ஜனநாயகத்தில் அரசியலில் இருக்கும் தலைவர்களை மக்கள் மதிப்பிட நேர்மையான_அரசியல் தேவை என்று பாரதிய ஜனதா மூத்த தலைவர் அத்வானி கருத்து தெரிவித்துள்ளார். மேலும் ....

 

ஆர்எஸ்எஸ் தலைவர்களை போன்று அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்படவேண்டும்; காங்கிரஸ் எம்.பி

ஆர்எஸ்எஸ் தலைவர்களை போன்று   அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்படவேண்டும்; காங்கிரஸ் எம்.பி ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைவர்களை போன்று அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்படவேண்டும் . ஆனால், காங்கிரஸ் தலைவர்களோ ஏ.சி அறைகளை விட்டு வெளியே வராமல் சொகுசுவாழ்க்கை ....

 

சி பி.ராதா கிருஷ்ணன் தலைமையில் கோவை-பேரூர் மெயின்ரோட்டில் சாலைமறில்

சி பி.ராதா கிருஷ்ணன் தலைமையில்  கோவை-பேரூர் மெயின்ரோட்டில்  சாலைமறில் கோவை செல்வ புரம் செட்டி வீதியைசேர்ந்த ஆர்எஸ்எஸ். பிரமுகர் சபரிநாதன் , அவர் மோட்டார் சைக்கிள் விற்பனை நிலையத்தை நடத்தி வருகிறார். இந்நிலையில் அவரது மோட்டார் ....

 

கர்நாடகத்தில் பா.ஜ.க தனது 5 ஆண்டு பதவி காலத்தையும் நிறைவு செய்யும்

கர்நாடகத்தில் பா.ஜ.க  தனது 5 ஆண்டு பதவி காலத்தையும்  நிறைவு செய்யும் கர்நாடகாவில் நடைபெற்றுவரும் பாரதிய ஜனதா ஆட்சி கவில்வதர்க்கான வாய்ப்பு எதுவும் இல்லை என்று முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் கருத்து தெரிவித்துள்ளார். .

 

தற்போதைய செய்திகள்

வறுமை ஒழிப்புக்கு சொத்துரிமை அ ...

வறுமை ஒழிப்புக்கு சொத்துரிமை அவசியம் – பிரதமர் மோடி 'உலகம் முழுவதும் சொத்துரிமை ஒரு பெரிய சவாலாக உள்ளது, ...

ஒடிசா மாநில அரசுடன் சிங்கப்பூர ...

ஒடிசா மாநில அரசுடன் சிங்கப்பூர் அதிபர் ஒப்பந்தம் அரசு முறை பயணமாக சிங்கப்பூர் அதிபர் தர்மன் சண்முகரத்னம் ...

பிப்ரவரி 1ம் தேதி மத்திய அமைச்ச ...

பிப்ரவரி 1ம் தேதி மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார் பிப்.1ம் தேதி மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய ...

இந்தியாவின் ஆட்டோ மொபைல் துறைய ...

இந்தியாவின் ஆட்டோ மொபைல் துறையின் வளர்ச்சி : ரத்தன் டாட்டாவை நினைவு கூர்ந்த பிரதமர் மோடி இந்தியாவின் ஆட்டோமொபைல் துறையின் வளர்ச்சிக்கு தொழிலதிபர் ரத்தன் டாடா ...

பெங்களூரில் அமெரிக்க தூதரகம் த ...

பெங்களூரில் அமெரிக்க தூதரகம் திறந்துவைப்பு பெங்களூருவில் அமெரிக்க துணை தூதரகம் திறக்கப்பட்டது. இப்போதைக்கு விசா ...

ஏழைகளுக்கு அதிகாரம் அளித்தவர் ...

ஏழைகளுக்கு அதிகாரம் அளித்தவர் எம்:ஜி:ஆர் – பிரதமர் மோடி புகழாரம் தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., பிறந்தநாளையொட்டி பிரதமர் மோடி ...

மருத்துவ செய்திகள்

சிசுவின் வளர்ச்சியில் ஏதேனும் குறைபாடுகள் உள்ளதா என்று அறியமுடியுமா ?

சிசுவின் வள்ர்ச்சி குறைபாட்டை இருவகையாக பிரிக்கலாம் - (1) உடல் குறைபாடு ( ...

சோற்றுக் கற்றாழையின் மருத்துவக் குணம்

பூக்கும் தாவர இனத்தைச்சேர்ந்த ஓர் பேரினமாகும். தமிழில் இத்தாவரம் கற்றாழை, குமரி, கன்னி. ...

இறைச்சியில் உள்ள மருத்துவ குணம்

இறைச்சி உணவில் தசையை வளர்க்கிற சத்தும், பி வைட்டமின் என்னும் உயிர்ச்சத்தும் நிறைய ...