தலையங்கம்

கட்சியில் வாரிசுகள் இருக்கலாம். கட்சி ...

கட்சியில் வாரிசுகள் இருக்கலாம்.  கட்சியே வாரிசுகள் கையில் இருப்பது ஆபத்து லோக்சபா தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி 400 இடங்களில் வெற்றிபெறும் அதில் பாரதிய ஜனதாவுக்கு மட்டும் 370 இடங்கள் கிடைக்கும்.மூன்றாவது முறையாக பா.ஜ., மீண்டும் ஆட்சிஅமைக்கும் காலம் ....

மருத்துவ செய்திகள்

சிறுநீரகக் கோளாறுகள்

உடலின் நலத்தைக் காப்பதில் சிறுநீரகங்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை. சிறுநீரகம் சரியாக செயல்படவில்லை ...

வாழையின் மருத்துவக் குணம்

வாழைப் பூவை ஆய்ந்து இடித்துப் பிழிந்த சாறு 100 மி.லி எடுத்து ஒரு ...

புளிப்பு

உணவைச் சீரணிக்க புளிப்புச்சுவை உதவுகிறது. புளிப்புச் சுவை அரிக்கும் தன்மையுள்ளது. இரத்தத்தில் உள்ள ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன்

கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை அப்பகுதியில் ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல

பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் அடியெடுத்து ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன்

காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி மற்றும் ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை

இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என தமிழக ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி

பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே முக்கிய ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம்

நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் உச்சநீதிமன்ற ...

 

விநாயகர் வழிபாடும் , சில நடைமுறைகளும்


எந்த தெய்வத்திற்குப் பூஜை செய்தாலும் முதலில் விநாயகருக்கு ஸங்க்ரஹ பூஜை ஒன்றைச் செய்த பிறகே - அந்த தெய்வத்திற்கான பிரதான பூஜையைத் தொடங்குவது வழக்கம். அந்த ......

 

தனது தந்தத்தை உடைத்து மகாபாரதத்தை எழுதிய விநாயகர்


தனது  தந்தத்தை உடைத்து மகாபாரதத்தை எழுதிய விநாயகர்

மூலாதாரத்திற்கு உரியவராக இருக்கும் விநாயகபெருமான் கடவுள்களில் முதலானவராக விளங்குகிறார். பொதுவாக முழுமுதற் கடவுளான ...

 

நாட்டுக்கு நன்மை என்றால் அம்பானிக்கும் செக் வைப்போம்


நாட்டுக்கு நன்மை என்றால் அம்பானிக்கும் செக் வைப்போம்

இந்தியாவில் பல பெட்ரோல் பங்குகளில் போதுமான எரி பொருள் இல்லாத காரணத்தால் பலபங்க்-கள் ...

அரசியல் அறிவு

நவயுகத்தின் நாகரிக நோய்கள்

நவயுகத்தின் நாகரிக நோய்கள்

தவற விட்டுவிடுவோமா என்கிற பதற்றம் தொடங்கி நூதனக் கவலை வரை சில நோய்கள் வாழ்க்கைக்கு ...

குஜராத் முதல்வர் நரேந்திர மோட ...

குஜராத் முதல்வர்  நரேந்திர  மோடியின்  பேட்டி

குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, 'துக்ளக்'கிற்கு அளித்த பேட்டியிலிருந்து முக்கிய பகுதிகள் இங்கே : கேள்வி ...

ஆன்மிக சிந்தனைகள்

ராமாயணம் கேட்க அனுமனும் வருவார்

ராமாயணம் கேட்க அனுமனும் வருவார்

ஸ்ரீ ராமாயண சொற்பொழிவு நடைபெறும் இடங்களில் எல்லாம் அனுமன் நேரில் வந்துஅடியார்களுள் அடியாராய் பக்தருள் ...

சேவை இல்லாத வெறும் பக்தி உபயோகமில ...

சேவை இல்லாத வெறும் பக்தி உபயோகமில்லாதது

விபீஷணனை அனுமன் சந்திக்கிறான். அவனது இல்லத்தில் மஹா விஷ்ணுவின் பிரதிமையை வைத்து ...

அறிவியல் செய்திகள்

2012ம் ஆண்டு பயங்கர சூரியப் புயல்

2012ம் ஆண்டு பயங்கர சூரியப் புயல்

2012ம் ஆண்டு பயங்கர பாதிப்புகள் ஏற்படப்போவது உறுதி என்கின்றனர் கொடைக்கானல் இந்திய வான்ஆராய்ச்சிக் கழக நிபுணர்கள் .‘2012 டிசம்பர் 12 ம் தேதி ...

மிக பெரிய ஆபத்து ஏற்படுத்தும் விண்வெளி குப்பை

மிக பெரிய ஆபத்து ஏற்படுத்தும் விண்வெளி குப்பை

ரஷியா, அமெரிக்கா, இந்தியா உள்பட உலகின் பல்வேறு நாடுகள் ஆய்வு பணிக்காக செயற்கை கோள்கள் மற்றும் ராக்கெட்டுகளை விண்வெளிக்கு அனுப்புகின்றன. இந்த செயற்கை ...