இன்னும் ஓரிரு ஆண்டுகளில் சட்டவிரோத பணப்பரிமாற்றம், வரி ஏய்ப்பு போன்றவற்றை மேற்கொள்வது மிகவும் கடினமாகி விடும்,'' என, மத்திய நிதியமைச்சர், அருண் ஜெட்லி கூறினார்.
அவர் கூறியதாவது:தகவல், தொழில்நுட்ப புரட்சி நடைபெறும் இந்த கால கட்டத்தில், நிதி மற்றும் வரி குறித்த தகவல்கள் உடனுக்குடன் பகிர்ந்து கொள்ளப் படுகின்றன.சர்வதேச அளவில் நடைபெறும் பண பரிமாற்றம், வரி விவகாரங்கள் ஆகியன தானியங்கி முறையில் உடனுக்குடன், 'ஜி – 20' கூட்டமைப்பு நாடுகளுக்கிடையே பகிர்ந்து கொள்ளப்படும். இது நடை முறைக்கு வந்தால், வரி ஏய்ப்பு, சட்டவிரோத பணப்பரிமாற்றம் போன்றவற்றை மேற்கொள்வது சிரமமாகி விடும்.இவ்வாறு அருண் ஜெட்லி கூறினார்.
30 வயதிற்குட்பட்ட தம்பதியினர் முறையே தாம்பத்திய உறவு வைத்திருந்தால், 6 மாதம் முதல் ... |
சிசுவின் வள்ர்ச்சி குறைபாட்டை இருவகையாக பிரிக்கலாம் - (1) உடல் குறைபாடு ( ... |
பித்த நீரைச் சேமித்து வைக்கும் பித்தநீர் சேமிப்புப் பையில் தொற்று நோய்களின் பாதிப்பு ... |
Leave a Reply
You must be logged in to post a comment.