இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் வளர்ச்சி கொள்கைகள், புல்லட்ரயிலின் வேகத்தை ஒத்துள்ளது என்று ஜப்பான் பிரதமர் ஷின்úஸா அபே புகழாரம் சூட்டினார்.
தில்லியில் நடைபெற்ற வர்த்தகமாநாட்டில் அவர் பேசியதாவது:
பிரதமர் நரேந்திர மோடியின் திட்டங்கள் யாவும், தொலைநோக்கு பார்வையில் உருவாக்கப்பட்டவை.
மோடியின் வளர்ச்சிக் கொள்கைகளும், மறுசீரமைப்புத் திட்டங்களும் புல்லட் ரயிலை ஒத்திருக்கின்றன. இதன் காரணமாக, ஜப்பானின் முதலீட்டு இலக்காக இந்தியா உருவெடுத்துள்ளது.
இந்தியாவுக்கும், ஜப்பானுக்கும் இடையேயான பொருளாதார ஒத்துழைப்பு எதிர்காலத்தில் கணிசமாக அதிகரிக்கும் என நம்புகிறேன். வலிமையான இந்தியா ஜப்பானுக்கும், வலிமையான ஜப்பான் இந்தியாவுக்கும் நல்லது என்றார் ஷின்úஸா அபே.
பள்ளிக்குச் செல்லுகின்ற குழந்தைகளுக்கு நல்ல சத்தான ஆரோக்கியமான உணவு கிடைத்தால்தான் அந்தக் குழந்தைகள் ... |
இதன் சுவை இனிப்பும்,கொஞ்சம் புளிப்பும் உடையதாய் இருக்கும். இது உடம்பிற்கு குளிரச்சியை உண்டாக்கும். இது ... |
Leave a Reply
You must be logged in to post a comment.