ரியோ ஒலிம்பிக்போட்டியில் பாட்மிண்டன் பிரிவில் வெள்ளிபதக்கம் வென்ற சிந்துவுக்கு தெலுங்கானா அரசு ரூ.1 கோடி பரிசுதொகை அறிவித்துள்ளது. மத்திய பிரதேச அரசும், இந்திய பாட் மின்டன் சம்மேளனமும் தலா ரூ. 50 லட்சம் பரிசு வழங்கப்படும் என அறிவித்துள்ளன.
இந்நிலையில் இந்தியாவிற்கு பெருமைசேர்த்த சிந்துவுக்கு ரூ.2 கோடி பரிசு வழங்க உள்ளதாக டில்லி அரசு அறிவித்துள்ளது. மேலும் மல்யுத்தபிரிவில் இந்தியாவிற்காக வெண்கல பதக்கம் வென்ற சாக்சி மாலிக்கிற்கு ரூ.1 கோடி வழங்க உள்ளதாகவும் டில்லி அரசு அறிவித்துள்ளது.
பூக்கும் தாவர இனத்தைச்சேர்ந்த ஓர் பேரினமாகும். தமிழில் இத்தாவரம் கற்றாழை, குமரி, கன்னி. ... |
1. மஞ்சள் கரிசலாங்கன்னித் தழைகள் கைப்பிடி அளவு 2. புதினாத் தழைகள் இரண்டு கைப்பிடி ... |
பழங்களில் உள்ள சர்க்கரைச்சத்து நம் உடலில் உள்ள தசைநார்களை உறுதிப்படுத்துகின்றன. ஆரஞ்சு, சாத்துக்குடி, ... |
Leave a Reply
You must be logged in to post a comment.