உங்களையெல்லாம் நிதி அமைச்சரா வச்சிருந்தா எப்படி நாடு உருப்படும்

ப. சிதம்பரம் சொல்கிறார்,  ஒரு விவசாயி இருந்தானாம், அவனிடம் 5000 ரூபாய் இருந்ததாம், விவசாயத்திற்கு வரிவிலக்கு இருக்கிறதாம், அதனால் அவனிடம் இருந்தது வெள்ளைப் பணமாம்.

மருத்துவம் செய்து கொள்வதற்காக ஒரு மருத்துவரிடம் சென்றானாம், மருத்துவர் 2000 ரூபாய் கட்டணமாக வாங்கினாராம், அவர் அதை கணக்கில் காட்டவில்லையாம். அது கருப்பு பணம்.

அந்த டாக்டர், குடும்பத்தோடு ஹோட்டலுக்கு சாப்பிட சென்றாராம். அங்கு 2000 ரூபாய்க்கு அவர்கள் சாப்பிட்டார்களாம். அதற்கு பில் வாங்கிக் கொண்டார்களாம். அதனால் அது வெள்ளைப் பணமாக மாறிவிட்டதாம்.

இப்படித்தான் கருப்பு வெள்ளையாகவும், வெள்ளை கருப்பாகவும் மாறிக் கொண்டே இருக்குமாம்.

திறமையாக சொல்வதாக நினைத்துக்கொண்டு ஒரு விஷயத்தை அழகாக மறைத்திருக்கிறார். அது என்னவென்றால், விவசாயியிடம் இருந்தது வெள்ளைப் பணம். ஹோட்டலில் பில் பெற்றதால் அதுவும் வெள்ளைப்பணம். ஆனால் டாக்டர் அன்றைய நாளில் அந்த 2000 ரூபாய் மட்டும்தான் வருமானம் ஈட்டினாரா? ஒரு நாளில் 100 பேஷண்ட் பார்த்தாலும் 100X2000=2,00,000 ரூபாய் சம்பாதித்திருப்பாரே. அதில் வெறும் 2 ஆயிரம் மட்டும்தானே வெள்ளையாக்கியிருக்கிறார். மீதம் 1,98,000 கருப்பு பணம் தானே?

. உங்களையெல்லாம் நிதி அமைச்சரா வச்சிருந்தா எப்படி நாடு உருப்படும்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இந்தியாவை அறிந்து கொள்ளுங்கள் ...

இந்தியாவை அறிந்து கொள்ளுங்கள் வினாடி வினாவில் கலந்து கொள்ள மோடி வலியுறுத்தல் இந்தியாவை  அறிந்துகொள்ளுங்கள் வினாடி வினாவில் பங்கேற்குமாறுபுலம்பெயர்ந்த இந்தியர்களையும், மற்ற நாடுகளைச் ...

5-நாள் அரசு முறைப்பயணத்தில் 31 தல ...

5-நாள் அரசு முறைப்பயணத்தில் 31 தலைவர்களை  மோடி சந்தித்தார் பிரதமர் நரேந்திர மோடி, அரசு முறை பயணமாக மூன்று ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயா ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயானாவில் பேச்சு கர்பியன் நாடான கயானா சென்றுள்ள பிரதமர் மோடி, நேற்று ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜ ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது. – மோடி பெருமிதம் '' இந்தியாவின் டி.என்.ஏ.,விலும், செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது,'' என ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

மருத்துவ செய்திகள்

தியானம் என்றால் என்ன?

தியானம் என்றால் எண்ணுதல் அல்லது நினைத்தல் என்று பொருளாகும். மனம் ஒரே பொருளின் மேலேயே ...

குடல்வால் தேவையா?

மனிதனின் உடலில் சிறுகுடல் மற்றும் பெருங்குடல் இணையும் இடத்தில் குடல்வால் எனும் ஒரு ...

நெல்லிக்காயின் மருத்துவக் குணம்

சிறுநீர்க் கோளாறுகளுக்கு குணம் தர வல்லது. இரண்டு மூன்று மாதங்களுக்கு விடாமல் நெல்லிச்சாறு ...