காவிரி விவகாரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து சுப்ரீம்கோர்ட்டில் மத்திய அரசு சார்பில் பிரமாணபத்திரம் தாக்கல் செய்யப் பட்டுள்ளது. அதில், சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை அமல்படுத்த அத்தனை நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருவதாக மத்தியஅரசு குறிப்பிட்டுள்ளது. சுப்ரீம்கோர்ட் தீர்ப்பை செயல்படுத்த முழுவீச்சில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது எனவும் தெரிவிக்கப் பட்டுள்ளது.
நீரிழிவுநோய் கட்டுப்பாட்டில்,உடற்பயிற்சி மிக முக்கிய இடத்தைப் பெறுகிறது. எனவே நீரிழிவுநோய் உடையவர்கள் தொடர்ந்து ... |
இயற்கையின் மிகச் சிறந்த ஆயுதம் பட்டினி. நோயை எதிர்க்கவும், குணமாக்கவும் இயற்கையாகவே உடல் ... |
இதன் சுவை இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு. இது குளிர்ச்சியை உடலுக்கு உண்டாக்கும். சிறுநீரை ... |
Leave a Reply
You must be logged in to post a comment.