மத ரீதியிலான இட ஒதுக்கீட்டிற்கு பாஜக எதிரானது

தெலங்கானாவில் 7-ம் தேதி சட்டபேரவைக்கான வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. இந்தநிலையில் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து நாராயண் பேட் என்ற இடத்தில்  நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் அமித்ஷா பங்கேற்று பேசினார்.

தெலங்கானாவில் சந்திரசேகர் ராவ், காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே முத்தரப்பு போர் நிலவுவதாக கூறினார். தேவாலயங்கள், மசூதிகளுக்கு இலவசமின்சாரம் வழங்கப்படும் என வாக்குறுதி அளித்திருக்கும் காங்கிரஸ், கோயில்களுக்கு மின்சாரம்வழங்க முன்வரவில்லை என்று குற்றம் சாட்டினார். சந்திரசேகர் ராவும் காங்கிரசும் சிறுபான்மை யினரை திருப்திப் படுத்தவே முயல்வதாக தெரிவித்தார். மத ரீதியிலான இட ஒதுக்கீட்டிற்கு பாஜக எதிரானது எனவும் அமித் ஷா கூறினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அத ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிஷ்டம் – மோடி பெருமிதம் பிரதமர் ஆக கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிர்ஷ்டம்,'' ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென் ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென்ற முதல் இந்தியப் பிரதமர் மோடி பிரேசிலில் ஜி20 மாநாட்டை முடித்த பின், கயானா அதிபர் ...

விஜய் மல்லையா, நீரவ் ஆகியோரை நா ...

விஜய் மல்லையா, நீரவ் ஆகியோரை நாடு கடத்த மோடி பிரிட்டன் பிரதமரிடம் வலியுறுத்தல் பொருளாதார குற்றங்களில் ஈடுபட்டுள்ள தொழிலதிபர்கள் விஜய் மல்லையா, நீரவ் ...

G-20 உச்சி மாநாடு வெற்றி – பிரேசி ...

G-20 உச்சி மாநாடு வெற்றி – பிரேசில் அதிபருக்கு மோடி நன்றி பிரேசிலில் நடைபெற்ற ஜி 20 உச்சி மாநாட்டை வெற்றிகரமாக ...

மருத்துவ செய்திகள்

நித்தியகல்யாணியின் மருத்துவ குணம்

நித்திய கல்யாணியின் செடியின் வேர்ப்பட்டையை மட்டும் சீவிக் கொண்டு வந்து, தண்ணீர் விட்டுச் ...

அதிமதுரத்தின் மருத்துவக் குணம்

இதன் வேர், இலை, பால், விதை, வெப்பமும் இனிப்பும் கைப்பும் உள்ள சுவகைகளை ...

இதய நோயாளிகளுக்கு உணவு முறைகள்

இவர்கள் தினமும் ஒரு கிலோ எடைக்கு ஒரு கிராம் விதம் உணவு உட்கொள்ள ...