உலக நிலைமையைப் பார்க்கும்போது இதுதான் சிறந்தபட்ஜெட்

மத்திய பட்ஜெட் மிக மோசமானதாக இருந்தது என்று பலர்பிரசாரம் செய்ய பார்த்தார்கள். ஆனால், தற்போது விமர்சகர்கள்கூட, உலக நிலைமையைப் பார்க்கும்போது இதுதான் சிறந்தபட்ஜெட் என்று சொல்லும் நிலை இருக்கிறது” என்று பிரதமர் நரேந்திரமோடி பேசியுள்ளார்.

டெல்லியில் நடந்த பாஜக கூட்டத்தில் பேசிய மோடி, மத்திய பட்ஜெட் பற்றி பேசுகையில், “இந்தபட்ஜெட் மோசமானது என்று பலர் பிரசாரம் செய்யப் பார்த்தார்கள். ஆனால், மக்களுக்கு இது ஒருநல்ல பட்ஜெட் என்று தெரிகிறது.

நம்மை விமர்சிக்கும் நபர்கள்கூட, உலக சூழலை வைத்துப்பார்க்கும் போது இது சிறந்த பட்ஜெட்டாகவே உள்ளது என்பதை ஏற்று கொள்கிறார்கள்,” என்றார்.

பாஜகவின் தலைவராக ஜேபி.நட்டா தேர்வு செய்யப்பட்ட பின்னர் அவர் பங்கேற்கும் முதல் கட்சிக்கூட்டம் இது. இந்தக் கூட்டத்தில் அவருக்குப் பிரதமர் மோடி, மரியாதைசெய்தார்.

வரும் பிப்ரவரி 8 ஆம் தேதி, டெல்லியில் சட்டமன்றத் தேர்தல் நடக்க உள்ளது. இந்தத்தேர்தலில் பாஜக வெற்றி பெறும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார் நட்டா. அவர் மேலும் 240-க்கும் மேற்பட்ட எம்பிக்கள் டெல்லியின் குடிசைப் பகுதிகளில் வாக்கு சேகரித்து வருவதாகக் கூறினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இந்தியாவை அறிந்து கொள்ளுங்கள் ...

இந்தியாவை அறிந்து கொள்ளுங்கள் வினாடி வினாவில் கலந்து கொள்ள மோடி வலியுறுத்தல் இந்தியாவை  அறிந்துகொள்ளுங்கள் வினாடி வினாவில் பங்கேற்குமாறுபுலம்பெயர்ந்த இந்தியர்களையும், மற்ற நாடுகளைச் ...

5-நாள் அரசு முறைப்பயணத்தில் 31 தல ...

5-நாள் அரசு முறைப்பயணத்தில் 31 தலைவர்களை  மோடி சந்தித்தார் பிரதமர் நரேந்திர மோடி, அரசு முறை பயணமாக மூன்று ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயா ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயானாவில் பேச்சு கர்பியன் நாடான கயானா சென்றுள்ள பிரதமர் மோடி, நேற்று ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜ ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது. – மோடி பெருமிதம் '' இந்தியாவின் டி.என்.ஏ.,விலும், செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது,'' என ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

மருத்துவ செய்திகள்

சிசுவின் வளர்ச்சியில் ஏதேனும் குறைபாடுகள் உள்ளதா என்று அறியமுடியுமா ?

சிசுவின் வள்ர்ச்சி குறைபாட்டை இருவகையாக பிரிக்கலாம் - (1) உடல் குறைபாடு ( ...

சோகையை வென்று வாகை சூட

உயிர்வளியான ஆக்சிஜனை ரத்தத்தில் கடத்தி நம் உடலின் அனைத்து பாகங்களிலும் பரவச்செவது சிவப்பு ...

சோற்றுக் கற்றாழையின் மருத்துவக் குணம்

பூக்கும் தாவர இனத்தைச்சேர்ந்த ஓர் பேரினமாகும். தமிழில் இத்தாவரம் கற்றாழை, குமரி, கன்னி. ...