ஜனாதிபதி பிரதீபா பாட்டிலின் பதவி காலம் வரும் ஜூலை 25-ந் தேதியுடன் முடிவடைவதால் , புதிய ஜனாதிபதியை தேர்ந்தேடுப்பதற்கான தேர்தல் வரும் ஜூலை மாதம் நடைபெறுகிறது .
இந்நிலையில் காங்கிரஸ்க்கு ஜனாதிபதியை தன்னிச்சையாக தேர்வுசெய்யகூடிய அளவுக்கு வாக்குகள் இல்லாததால்
காங்கிரஸ் 3பேரின் பெயர்களை முன் நிறுத்தி ஆதரவு திரட்டுவதில் தீவிரமாக உள்ளது.
தற்போதைய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி, துணை ஜனாதிபதி ஹமீத் அன்சாரி,சபாநாயகர் மீரா குமார் இவர்களில் யாரோ ஒருவரை ஜனாதிபதியாக்கலாம் என்று காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது . ஆனால் பிரணாப்முகர்ஜி உள்ளிட்ட , காங்கிரசின் எந்த வேட்பாளரையும் பா.ஜ.க ஏற்றுகொள்ளாது , மேலும் ஹமீத் அன்சாரிக்கு ஜனாதிபதியாகும் தகுதி இல்லை என்று அவர்கருத்து தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் அல்லாத கட்சிகளினால் அப்துல்கலாம் போன்ற பொது வேட்பாளர் அறிவிக்கப்பட்டால்_அவரை ஆதரிப்போம் அதற்கு பதிலாக துணைஜனாதிபதி தேர்தலில் அந்த கட்சிகளின் ஆதரவைப்பெறுவோம் என்று சுஷ்மா தெரிவித்தார் .
சிலருக்கு மூலம் வெளியே வரும் உள்ளே போகும். இப்படிப்பட்டவர்கள் அத்தி இலையில் ... |
பூக்கும் தாவர இனத்தைச்சேர்ந்த ஓர் பேரினமாகும். தமிழில் இத்தாவரம் கற்றாழை, குமரி, கன்னி. ... |
எட்டிமரம் - புங்க மரம் போல் தோற்றமளிக்கும். ஆனால் இதில் ஆரஞ்சுப்பழ நிறத்தில் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.