கடந்த 2006-ம் ஆண்டு வியட்நாமுடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தின் படி, தென்சீனக் கடல் பகுதியில் பெட்ரோலிய எண்ணை வள ஆய்வை இந்தியா மேற்கொண்டது. இதற்கு சீனா தனது எதிர்ப்பை தெரிவித்துவந்தது.
இருப்பினும் இந்தியா அதை பொருட்படுத்தாமல் ஆய்வை தொடர்ந்து மேற்கொண்டு வந்தது. இந்த நிலையில் இந்த ஆய்வை கைவிடுவதாக இந்திய பெட்ரோலிய துறை அமைச்சகம் திடீரென அறிவித்திருக்கிறது .
வர்த்தகம் பொருளாதார நிலையை கருத்தில் கொண்டு இந்த ஆய்வை கைவிடுவதாக இதற்கு விளக்கம் தந்துள்ளது . இந்த ஆய்வை மேற்கொள்ள இந்திய அரசு ரூ. 244 கோடி முதலீடு செய்திருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இயற்கையின் மிகச் சிறந்த ஆயுதம் பட்டினி. நோயை எதிர்க்கவும், குணமாக்கவும் இயற்கையாகவே உடல் ... |
நுண்புழுக் கொல்லியாகவும், முறைநோய் வேப்பிலையை நன்றாக அரைத்து, அதன் சாற்றை எடுத்து தினமும் ... |
ஆசியாவில் சீனாவுக்கு அடுத்து இந்தியாவில்தான் அதிக அளவில் எலும்புதேய்மான நோய் காணப்படுகின்றது. இந்த ... |
Leave a Reply
You must be logged in to post a comment.