அரிசி ஏற்றுமதியில் ஊழல், கடற்படை ரகசியங்களை கசிய விட்டது போன்ற விஷயங்களில், பிரணாப் முகர்ஜிக்கு இருக்கும் தொடர்பு குறித்து தனியாக ஒரு குழுவை அமைத்து விசாரிக்க வேண்டும் என்று அன்னா ஹசாரே குழுவினர் கருத்து தெரிவித்துள்ளனர் .
இது குறித்து செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: பிரணாப் முகர்ஜி ஏற்கனவே வெளியுறவு துறை அமைச்சராக இருந்தபோது, கானாவுக்கு அரிசி ஏற்றுமதிசெய்ததில், ரூ 2,500 கோடி அளவுக்கு ஊழல் நடந்ததாக தகவல் வெளியாயின.மேலும், இவர், ராணுவ மந்திரியாக இருந்த போது, கடற் படை ரகசியங்கள்_கசிந்தன. இந்திய ராணுவத்துக்கு நீர் மூழ்கி கப்பல் வாங்கியதில் ஊழல் நடந்ததாகவும் புகார் கிழம்பியது.
பிரணாபுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை ஆராய தனியாக ஒரு குழு வை அமைத்து, விசாரணை மேற்கொள்ள வேண்டும். குற்றச்சாட்டில் சிக்கியுள்ளவர் ஜனாதிபதி பதவிக்கு போட்டியிட கூடாது என கூறினர்.
இலவங்கப்பத்திரி மூலம் பிரமேகம், கடுமையான காய்ச்சல், குளிர்சுரம், ஆஷ்துமா போன்றவைகளைக் குணப்படுத்தலாம். பெண்களுக்கு ... |
ஆலமரத்தின் மொக்கு, பூ இவைகளைக் கொண்டு வந்து அம்மியில் வைத்துப் பால்விட்டு மைபோல ... |
அல்லிப் பூ குளிர்ச்சி உள்ளது. உடலுக்கும் குளிர்ச்சியைத் தரவல்லது. எனவே உடலில் காணும் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.