குடியரசு தலைவர்பதவிக்கு போட்டியிடும் பிஏ.சங்மா இன்று தேசியவாத காங்கிரசிலிருந்து ராஜிநாமா செய்திருக்கிறார். தேசியவாத காங்கிரஸ் சங்மாவை குடியரசு தலைவர் பதவிக்கு போட்டியிடுவதில் இருந்து வாபஸ்பெறுமாறு வலியுறுத்தி வந்தது, மேலும்
போட்டியிட்டால் கட்சியில் இருந்து நீக்குவோம் என சங்மாவுக்கு எச்சரிக்கை விடுத்து வந்தது . இந்நிலையில் சுப்ரமணியன் சுவாமி சங்மாவை சந்தித்துபேசினார். அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர் , சங்மா தேசியவாத காங்கிரஸிலி ருந்து ராஜிநாமாசெய்துள்ளார் என தெரிவித்தார்.
சூரியகாந்திப் பூக்களிலிலுருந்து பெறப்படும் எண்ணெய் ஆரோக்கியத்திற்கும், நரம்புத் தளர்ச்சி நீங்குவதற்கும் மிகச் சிறந்ததாகப் ... |
பன்றிக்காய்ச்சல் இன்புளூயன்சியா எச்1 என் 1 என அழைக்கப்படுகிறது. இதில் மூன்று வகை ... |
Leave a Reply
You must be logged in to post a comment.