அணு ஆயுதங்களை சுமந்துசென்று எதிரிகளின் இலக்கை துல்லியமாக தாக்கக் கூடிய அக்னி ஏவுகணை-1 வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது .ஒடிசாவின் வீலர் தீவில் இருக்கும் சோதனை மையத்தின் (ஐ.டி.ஆர்.) 4வது ஏவு தளத்திலிருந்து நேற்று (வெள்ளிக்கிழமை) காலை 10.10 மணிக்கு சோதனை_முயற்சியாக இந்தஏவுகணை ஏவப்பட்டது.
12 டன் எடை மற்றும் 15 மீட்டர் நீளம் கொண்ட இந்தஏவுகணை, 1000 கி,கிராம் அணு ஆயுதங்களை சுமந்துசென்று, துல்லியமாக இலக்கை தாக்கி அழிக்க கூடியது என்பது குறிப்பிடத்தக்கது
1. கண்பார்வைத்திறன் குன்றியிருத்தல் 2. கண்நோய் 3. மாலைக்கண் நோய் 4. கண்ணில் சதை வளருதல் 5. கண்ணின் ... |
இலை நஞ்சு நீக்கி, வாந்தியுண்டாக்கியாகவும் வீக்கம் கட்டி குறைப்பானாகவும், பூ, பட்டை ஆகியவை ... |
குடிமயக்கத்தைத் தெளிய வைக்க அவர்கள் வாயில் தாராளமாகத் தேனை ஊற்றலாம். சிறிது சிறிதாக ... |
Leave a Reply
You must be logged in to post a comment.