ராஜ் தாக்கரே, உத்தவ் தாக்கரே சந்திப்பு திருப்புமுனை ஏற்ப்படுமா

ராஜ் தாக்கரே, உத்தவ் தாக்கரே சந்திப்பு திருப்புமுனை ஏற்ப்படுமா ராஜ் தாக்கரே தம்பியும் சிவசேனாகட்சி தலைவருமான உத்தவ் தாக்கரே நெஞ்சுவலியால் அவதிப்பட்டு மும்பையில் தனியார் மருத்துவமனையில் ஆஞ்சியோகிராப் சோதனைக்காக அனுமதிக்கபட்டிருந்தர் .

இதை பற்றி தகவல் அறிந்ததும் ராஜ்தாக்கரே உடனடியாக மருத்துவமனைக்கு சென்று உத்தவ்தாக்கரேயை நேரில்சந்தித்து நலம் விசாரித்தார். பிறகு சோதனைகள்முடிந்து வெளியேவந்த அவர்கள் இருவரும் பத்திரிக்கையாளர்களை பார்த்து ஒன்றாக கைய சைத்துவிட்டு சென்றனர்.

இவர்களின் இந்தசந்திப்பானது வரும் 2014-ம் ஆண்டு நடக்க இருக்கும் தேர்தலில் மாற்றத்தை உருவாக்கும் என கூறப்படுகிறது.

அவர்களிடையே பல கருத்து வேறுபாடுகள் இருந்தும் ராஜ்தாக்கரே அதை மறந்து உத்தவ்வை நேரில்சந்தித்தது அந்த கட்சியினரிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயா ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயானாவில் பேச்சு கர்பியன் நாடான கயானா சென்றுள்ள பிரதமர் மோடி, நேற்று ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜ ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது. – மோடி பெருமிதம் '' இந்தியாவின் டி.என்.ஏ.,விலும், செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது,'' என ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அத ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிஷ்டம் – மோடி பெருமிதம் பிரதமர் ஆக கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிர்ஷ்டம்,'' ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென் ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென்ற முதல் இந்தியப் பிரதமர் மோடி பிரேசிலில் ஜி20 மாநாட்டை முடித்த பின், கயானா அதிபர் ...

மருத்துவ செய்திகள்

குழந்தைகளின் மேனி பட்டுப்போல் இருக்க

பிறந்த குழந்தைக்கு தலையில் நல்லெண்ணை தேய்க்கக் கூடாது. தேங்காயெண்ணையைக் காய்ச்சித்; தேய்க்கணும். குழந்தை ...

இஞ்சியின் மருத்துவ குணங்கள்

வயிற்றுஉப்பிசம், வயிற்றுவலி ஏற்பட்டிருந்தால் 1௦ கிராம் இஞ்சியை நைத்து ஒரு சட்டியில் போட்டு, ...

கோவையின் மருத்துவக் குணம்

கோவை இலையை சாறு எடுத்து, நான்கு தேக்கரண்டியளவு சாற்றை ஒரு டம்ளரில் விட்டு ...