பிரணாப் முகர்ஜியை விருப்பமின்றி ஆதரிகிறார்களாம்

 ஜனாதிபதி தேர்தலில் பிரணாப் முகர்ஜியை ஆதரிக்க திரிணமுல் காங்கிரஸ் முடிவு செய்துள்ளது . பிரணாப்பை தாங்கள் விருப்பமின்றி ஆதரிப்பதாக வேறு அந்த கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி கருத்துதெரிவித்துள்ளார் .

இது குறித்து மேலும் தெரிவித்ததாவது ; ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமை ஆதரிப்பது என்று முடிவெடுத்தோம் . ஆனால் துரதிருஷ்ட வசமாக தேர்தலில்போட்டியிட அவர் மறுத்துவிட்டார். இந்த நிலையில், பிரணாப் முகர்ஜியை ஆதரிப்பது என்பதைத்தவிர எங்களுக்கு வேறுவழியில்லை. விருப்பமின்றி எடுக்கப்பட்ட முடிவும்கூட. எங்களிடம் இருக்கும் 50 ஆயிரம் ஓட்டுகளை வீணாக்க விரும்பவில்லை என்று தெரிவித்துள்ளார் .

இங்கேயோ கூடா நட்பு கேடாய்முடியும் என ஆருடம் சொன்னார் ஒருவர் . அங்கேயோ “விருப்பமின்றி எடுத்த முடிவு” என பிரணாபை ஆதரிப்பதை குறிப்பிடுகிறார் ஒருவர், இவர்களில் யாரும் நாட்டுமக்களுக்காக பாடுபட தயார் இல்லை, தங்களுக்குள் எதையோ எதிர்பார்த்து இந்தகூட்டணியில் தொடர்கிறார்கள் என்பது மட்டும் உண்மை.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இந்தியாவை அறிந்து கொள்ளுங்கள் ...

இந்தியாவை அறிந்து கொள்ளுங்கள் வினாடி வினாவில் கலந்து கொள்ள மோடி வலியுறுத்தல் இந்தியாவை  அறிந்துகொள்ளுங்கள் வினாடி வினாவில் பங்கேற்குமாறுபுலம்பெயர்ந்த இந்தியர்களையும், மற்ற நாடுகளைச் ...

5-நாள் அரசு முறைப்பயணத்தில் 31 தல ...

5-நாள் அரசு முறைப்பயணத்தில் 31 தலைவர்களை  மோடி சந்தித்தார் பிரதமர் நரேந்திர மோடி, அரசு முறை பயணமாக மூன்று ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயா ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயானாவில் பேச்சு கர்பியன் நாடான கயானா சென்றுள்ள பிரதமர் மோடி, நேற்று ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜ ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது. – மோடி பெருமிதம் '' இந்தியாவின் டி.என்.ஏ.,விலும், செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது,'' என ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

மருத்துவ செய்திகள்

நம் உடலில் இரத்தத்தில் சர்க்கரை இருக்க வேண்டிய அளவு

உணவு உண்ணும் முன்பாக 60 – 110 மில்லிகிராம்% (வெறும் வயிற்றில் எடுக்க ...

டீ யின் மருத்துவ குணம்

டீ குடிப்பதினால் சில வகை புற்று நோய்களும், இதய நோய்களும் ஏற்படுவதற்க்கான வாய்ப்புகள் ...

குடல்வால் (அப்பெண்டிக்ஸ்) நோய்

நம்முடைய சிறுகுடலும் , பெருங்குடலும் சேர்கிற பகுதியில் இருக்கும் ஒரு சிறிய வால் ...