விரைவில் நாடாளுமன்றத்துக்கு தேர்தல் வரலாம் , தேர்தலில் தான் இனி நிற்கப்போவதில்லை என சரத்பவார் தெரிவித்துள்ளார் .
தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவரும், மத்திய வேளாண்
துறை அமைச்சருமான சரத் பவார் பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டு பேசினார். அப்போது, நாடாளு மன்றத்துக்கு விரைவில் தேர்தல்வரலாம் , அப்படி தேர்தல்வந்தால் சந்திக்க தொண்டர்கள் தயாராக இருக்க வேண்டும், இனி தேர்தல்களில் தாம் போட்டியிட போவதில்லை என கூறினார் .
ஆடாதொடை இலையை தேவையான அளவு எடுத்து ஒரு சட்டிக்கு வேடுகட்டி, ஒரு டம்ளர் ... |
சுக்கு, மிளகு, திப்பிலி போல இந்த வசம்பு முக்கிய இடத்தைப் பெற்ற மருந்துப் ... |
கல்லீரல் கோளாறுகளுக்கு பப்பாளி மருத்துவரீதியாக உதவி செய்யும். முறையான மாதவிலக்கு ஒழுங்குக்கு பப்பாளி ... |
Leave a Reply
You must be logged in to post a comment.