கல்லூரி நிகழ்ச்சி ரத்து பெரிதுபடுத்த வேண்டியதில்லை

கல்லூரி நிகழ்ச்சி  ரத்து பெரிதுபடுத்த வேண்டியதில்லை  அமெரிக்காவில் இருக்கும் பென்சில்வேனியா பல்கலைக் கழகத்தின் ஓர் அங்கமாகவிளங்கும் வார்ட்டன் பிசினஸ்ஸ்கூல் எனும் கல்லூரி புகழ்பெற்ற கல்விநிறுவனம் ஆகும்.

இந்த கல்லூரியில் உள்ள வார்ட்டன் இந்திய எகனாமிக் போரம் என்ற அமைப்பின் . சார்பில் வருடம் தோரும் பொருளாதார மாநாடு நடத்தப்படும் .
இந்தியாவில் இருக்கும் முக்கிய பிரமுகர்களை அழைத்து இதில் பேசவைப்பது வழக்கம்.

இந்த வருடம் வரைருக்கும் 22-ந் தேதி தொடங்கி இரண்டு நாட்கள் நடைபெறும் மாநாட்டில் தலைமையுரையாற்ற குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது . இன்னிலையில் இந்த நிகழ்ச்சி திடீர் என ரத்து செய்யப்பட்டுள்ளது ,

இது சிறிய விஷயம்தான். அதை, பெரிதுபடுத்த வேண்டியதில்லை,” என்று , பா.ஜ.க , மூத்த தலைவர், பிரகாஷ் ஜாவடேகர் கருத்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து மேலும் அவர் தெரிவித்ததாவது ; வர்டன் வர்த்தகபள்ளி’யில், நரேந்திர மோடி நிகழ்ச்சி, ரத்துசெய்யப்பட்டது, சிறிய விஷயம்தான்; அதை, நாங்கள் பெரிதுபடுத்த விரும்பவில்லை.

அங்குள்ள மாணவர்கள், நரேந்திரமோடி, குஜராத்த்தில் செயல்படுத்தியுள்ள, திட்டங்களையும், நிர்வாக பணிகளையும், அறிந்துகொள்ள விரும்பினர். அதனால்தான், அந்த கல்வி நிறுவனம், நரேந்திரமோடி பேசுவதற்கு அனுமதி தந்தது . தற்போது, அந்த நிகழ்ச்சியை ரத்துசெய்துள்ளனர்; இது, சாதாரண விஷயமே. என்று பிரகாஷ் ஜாவேத்கர் கருத்து தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மகாராஷ்டிர அறிந்து கொள்ள வேண்ட ...

மகாராஷ்டிர அறிந்து கொள்ள வேண்டிய சில விஷயங்கள் மகாராஷ்டிர மாநிலத் தேர்தல்களில் மஹாயுதி அணி வெற்றி, MVA ...

முக்கிய திட்டங்களுக்கு மத்திய ...

முக்கிய  திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் இந்தியாவில் இயற்கை வேளாண்மையை மேம்படுத்து வதற்கான திட்டம் உள்ளிட்ட ...

குழந்தை திருமணம் இல்லாத இந்திய ...

குழந்தை திருமணம் இல்லாத இந்தியாவை உருவாக்கும் வகையில் அன்னபூர்ணா தேவி இன்று பால் விவாகம் முகத் பாரத் தேசிய இயக்கத்தை தொடங்கி வைக்கிறார் குழந்தை திருமணம் இல்லாத இந்தியாவை உருவாக்கும் வகையில் மத்திய ...

தமிழக கூட்டுறவு வங்கிக்கு அமித ...

தமிழக கூட்டுறவு வங்கிக்கு அமித்ஷா விருது வழங்கினார் டில்லியில் சர்வதேச கூட்டுறவு ஆண்டு விழா நேற்று நடந்தது. ...

அரசியலமைப்பு சட்டத்திற்கு உட் ...

அரசியலமைப்பு சட்டத்திற்கு உட்பட்டு எனது  கடமைகளை செய்கிறேன் – பிரதமர் மோடி '' யாருடைய அதிகார வரம்பையும் மீறாமல், அரசியலமைப்பு சட்டத்திற்கு ...

நீதித்துறையின் பணியை, எதிர்க்க ...

நீதித்துறையின் பணியை, எதிர்க்கட்சிகள் கையில் எடுத்துள்ளன 'நீதித்துறையின் பணியை, எதிர்க்கட்சிகள் கையில் எடுத்துள்ளன' என மக்களவை ...

மருத்துவ செய்திகள்

மிக அழகான தோல் வேண்டுமா?

மிக அழகான தோல் தனக்கு வேண்டும் என விரும்பாதவர்களை இவ் உலகில் காண்பது ...

நன்னாரியின் மருத்துவ குணம்

நன்னாரி வேரைப் பொடியாக வெட்டிக் கைப்பிடியளவும், கைப்பிடியளவு கொத்து மல்லி விதையையும் ஒரு ...

முருங்கைப் பட்டை | முருங்கை பட்டை மருத்துவ குணம்

முருங்கை பட்டையை நன்றாக சிதைத்து அதனுடன் சிறிது உப்பு சேர்த்து வீக்கங்களின் மீது-வைத்து ...