வீரப்ப மொய்லியை அமைச்சர் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என பாஜ., கட்சி வலியுறுத்தியு ள்ளது.
வீரப்பமொய்லி மத்திய கம்பெனி விவகார துறை அமைச்சராக பதவி
வகித்தபோது, அவரது குடும்பத்துக்கு சொந்தமான அறக் கட்டளைக்கு, தொழில்அதிபர் ஒருவர் ஏராளமாக நிதி தந்துள்ள தகவல் வெளியாகியுள்ளது.
இந்தவிவகாரம் மாநிலங்களவையில் திங்கள் கிழமை எதிரொலித்தது. பாஜ., கட்சி உறுப்பினர்கள் இந்த பிரச்னையை அவையில் எழுப்பினர். பெட்ரோலிய துறை அமைச்சர் பதவியிலிருந்து வீரப்ப மொய்லியை நீக்கவேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர்.
ஆவாரயிலையைத் தேவையான அளவு பறித்து, அம்மியில் வைத்து அரைத்து, அது இருக்கும் அளவிற்குக் ... |
கண்டிப்பாக Down Syndrome பற்றி எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டும். ஒரு ... |
வேப்பமரத்தின் பூக்கள் உடலுக்கு உரமளிக்கும். வயிற்று வலியைக் குணப்படுத்தும். குடற்புழுக்களைக் கொல்லும். இரத்தத்தைச் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.