பாரதிய ஜனதா ஆட்சிக்கு வந்தால் நாடுமுழுவதும் மதமாற்ற தடைசட்டம்

பாரதிய ஜனதா ஆட்சிக்கு வந்தால் நாடுமுழுவதும் மதமாற்ற தடைசட்டம்  மத்தியில் பாரதிய ஜனதா ஆட்சிக்கு வந்தால் நாடுமுழுவதும் மதமாற்ற தடைசட்டம் கொண்டு வரப்படும் என்று பாஜக முன்னாள் தலைவர் வெங்கய்யா நாயுடு கருத்து தெரிவித்துள்ளார்.

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற பொதுகூட்டம் ஒன்றில் பாஜக முன்னாள் தலைவர் வெங்கய்யாநாயுடு பேசியதாவது: மத மாற்றத்தை பாஜக கடுமையாக எதிர்க்கிறது. இந்துக்கள் பெரும் பான்மையாக இருந்தால் தான் நாடு பாதுகாப்பாக இருக்கும். மத்தியில் பாஜக ஆட்சிக்குவந்தால் நாடுமுழுவதும் மதமாற்ற தடைசட்டம் கொண்டுவரப்படும். அதே போன்று ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டுள்ள சிறப்புஅந்தஸ்தும் ரத்துசெய்யப்படும்.

அனைத்துதரப்பு மக்களின் நலனையும் பாதுகாப்பதில் அக்கறைகொண்ட ஒரே தேசியகட்சி பாரதிய ஜனதா மட்டுமே. காங்கிரஸ் தலைமையிலான ஐ.மு.,கூட்டணி அரசு மீது மக்கள் நம்பிக்கையிழந்து விட்டனர்.

பாஜக ஆட்சி நடை பெறும் மத்திய பிரதேசம், குஜராத் , சட்டீஸ்கர் உள்ளிட்ட மாநிலங்களில் சிறுபான்மையினர் உள்பட அனைத்துதரப்பு மக்களும் நிம்மதியாக வாழ்கின்றனர் .

மத்தியில் தே.ஜ.,முன்னணி ஆட்சி நடைபெற்றபோது நாடு அபரிதமான வளர்ச்சிபெற்றது. அத்தகைய ஆட்சியை மக்கள் மீண்டும் எதிர் பார்க்கிறார்கள். மத்திய அரசின் மக்கள்விரோத, தொழிலாளர் விரோத, விவசாயிகள்விரோத கொள்கைகளால் மக்கள் சலிப் படைந்துள்ளனர். என்று வெங்கய்யா நாயுடு பேசினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயா ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயானாவில் பேச்சு கர்பியன் நாடான கயானா சென்றுள்ள பிரதமர் மோடி, நேற்று ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜ ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது. – மோடி பெருமிதம் '' இந்தியாவின் டி.என்.ஏ.,விலும், செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது,'' என ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அத ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிஷ்டம் – மோடி பெருமிதம் பிரதமர் ஆக கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிர்ஷ்டம்,'' ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென் ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென்ற முதல் இந்தியப் பிரதமர் மோடி பிரேசிலில் ஜி20 மாநாட்டை முடித்த பின், கயானா அதிபர் ...

மருத்துவ செய்திகள்

ஆல்பொகாடா பழம்

இதன் சுவை இனிப்பும்,கொஞ்சம் புளிப்பும் உடையதாய் இருக்கும். இது உடம்பிற்கு குளிரச்சியை உண்டாக்கும். இது ...

நீரிழிவுநோய் உள்ளவர்களுக்கான உணவுமுறை

நீரிழிவுநோய்க் கட்டுப்பாட்டில் உணவுமுறை ஒரு முக்கியப்பங்கு வகிக்கிறது. அதனால் நீரிழிவுநோய் உள்ளவர்கள் சரியான, ...

நீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வை:

நீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வை அனைவரும் பெறவேண்டும். ஒருவருக்கு அதிக தாகம்... அதிக பசி... ...