பெட்ரோலிய அமைச்சர்கள் அனைவரையுமே எண்ணெய் மற்றும் எரியாவுநிறுவனங்கள் மிரட்டியதாகவும், அதேசமயம் தன்னை எந்தஒரு எண்ணெய் நிறுவனமும் மிரட்டவில்லை” என்று பெட்ரோலியதுறை அமைச்சர் வீரப்பமொய்லி தெரிவித்துள்ளது பெரும்பரபரப்பை கிளப்பியுள்ளது.
இது குறித்து மேலும் அவர் தெரிவித்ததாவது ; எண்ணெய் நிறுவனங்கள் மத்திய அமைச்சர் களை மிரட்டியுள்ளது. எண்ணெய் இறக்குமதியை குறைத்திடவேண்டும். இதன்மூலம் உள்நாட்டுபணம் வெளிநாட்டுக்கு செல்வதை தடுக்கமுடியும். எந்த நிறுவனமும் என்னை மிரட்டமுடியாது. நமது நாட்டுபணம் வெளிநாட்டுக்கு கொள்ளை போவதை நான் அனுமதிக்க மாட்டேன். என்று வீராப்பு பேசியுள்ளார். அனால் எந்த எந்த அமைச்சர்கள் மிரட்டபட்டார்கள். மிரட்டியது யார் என்பதை சொல்லவே இல்லை.
30 வயதிற்குட்பட்ட தம்பதியினர் முறையே தாம்பத்திய உறவு வைத்திருந்தால், 6 மாதம் முதல் ... |
ஆமணக்கு இலையைக் கொண்டு வந்து இதன் மீது சிற்றாமணக்கு நெய் தடவி நெருப்புத் ... |
செந்தாமரை மலரின் இதழ்களை மட்டும் ஆய்ந்து எடுத்து, 5௦ கிராம் இதழ்களை ஒரு ... |
Leave a Reply
You must be logged in to post a comment.